Singers : Madhu Balakrishnan and Harini

Music by : Vidyasagar

Female : Mhmm hmm ….. mhmm hmm

Male : Ippavae ippavae paarkanum ippavae   Female : Mhmm hmm
Ippavae ippavae pesanum ippavae    Female : Mhmm hmm

Male : Kannai moodi unnai kanda appavae appavae
Kaivalayal oosai ketaal appavae appavae
Aadai vaasam naasi thotta appavae appavae
Aayul kaithi aagi vitten appavae appavae

Female : Ippavae ippavae paarkanum ippavae

Male : Ippavae ippavae pesanum ippavae

Male : Vella chedham vandhaal kooda thappi kollalaam
Ulla chedham vandhu vitaal enna seivadhu

Female : Mullai kaalil yetri kondaal ratham matum thaan
Unnai nenjil yetri konden nitham yudham dhaan

Male : Solli theeraa inbam kandu endhan nenju koothaada

Female : Minnal kanda thaazhai polae unnaal naanum poothaada

Male : Unnai kanden ennai kaanoom
Ennai kaana unnai naanum

Female : Ippavae ippavae paarkanum ippavae
Ippavae ippavae pesanum ippavae

Male : Endhan vaazhvil vandhadhindru nalla thirupam
Ini undhan kaiyai pattri konde sella virupam

Female : Nenjavayal engum unnai nattu vaikiren
Nitham adhil kaadhal uram ittu vaikiren

Male : Unnai kaana naanum vandhaal saalai ellam poonjolai

Female : Unnai neengi pogum neram solai kooda thaarpaalai

Male : Mannukullae verai polae
Nenjukullae needhaan needhaan

Female : Ippavae ippavae paarkanum ippavae

Male : Ippavae ippavae pesanum ippavae

Female : Kannukulla unnai kanda appavae appavae

Male : Kaivalayal oosai ketaal appavae appavae

Female : Aadai vaasam naasi thotta appavae appavae
Aayul kaithi aagi vitten appavea appavae

பாடகி : ஹரிணி

பாடகா் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம்
ம்ஹ்ம் ஹ்ம்ம்

ஆண் : இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம்
இப்பவே இப்பவே பேசணும்
இப்பவே பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம்

ஆண் : கண்ணை மூடி
உன்னைக் கண்ட அப்பவே
அப்பவே கைவளையல் ஓசை
கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே ஆயுள் கைதி
ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

பெண் : இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
ஆண் : இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

ஆண் : வெள்ளச் சேதம்
வந்தால் கூட தப்பிக்
கொள்ளலாம் உள்ளச்சேதம்
வந்து விட்டால் என்ன செய்வது

பெண் : முள்ளைக் காலில்
ஏற்றிக் கொண்டால் ரத்தம்
மட்டும் தான் உன்னை நெஞ்சில்
ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

ஆண் : சொல்லித் தீரா
இன்பம் கண்டு எந்தன்
நெஞ்சு கூத்தாட‌

பெண் : மின்னல் கண்ட
தாழை போல உன்னால்
நானும் பூத்தாட‌

ஆண் : உன்னைக் கண்டேன்
என்னைக் காணோம் என்னைக்
காண உன்னை நானும்

பெண் : இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே இப்பவே
இப்பவே பேசணும் இப்பவே

ஆண் : எந்தன் வாழ்வில்
வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக்
கொண்டே செல்ல விருப்பம்

பெண் : நெஞ்சவயல்
எங்கும் உன்னை நட்டு
வைக்கிறேன் நித்தம்
அதில் காதல் உரம் இட்டு
வைக்கிறேன்

ஆண் : உன்னைக் காண
நானும் வந்தால் சாலை
எல்லாம் பூஞ்சோலை

பெண் : உன்னை நீங்கி
போகும் நேரம் சோலை
கூட தார்ப்பாலை

ஆண் : மண்ணுக்குள்ளே
வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே
நீதான் நீதான்

பெண் : இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
ஆண் : இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

பெண் : கண்ணுக்குள்ள
உன்னைக் கண்ட அப்பவே
அப்பவே

ஆண் : கைவளையல்
ஓசை கேட்டால் அப்பவே
அப்பவே

பெண் : ஆடை வாசம்
நாசி தொட்ட அப்பவே
அப்பவே ஆயுள் கைதி
ஆகிவிட்டேன் அப்பவே
அப்பவே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here