Singer : S. P. Balasubramaniyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Ippo en rajangamthaan
Naan thottaalae ponnaagumae
Naan arivaen un poorvaangamthaan
Nee podaathae kummaalamae

Male : Maha prabhu intha maha prabhu
Pothuvaaga thodamaattaan
Thottaalae vidamaattaan vaa vaa

Male : Adi ippo en rajangamthaan
Naan thottaalae ponnaagumae
Naan arivaen un poorvaangamthaan
Nee podaathae kummaalamae

Male : Pudichaen naan puliyamkombae
En pakkam vaadi puzhiyaatha poongarumbae
Marachchaalum aagaathadi en kanna vittu
Marmangal pogaathadi

Male : Maayamennadi jaalamennadi
Maayamennadi jaalamennadi
Thullaathae vanna maanae
Un jambam sellaathu vanji thaenae

Male : Ippo en rajaangamthaan
Naan thottaalae ponnaagumae
Naan arivaen un poorvaangamthaan
Nee podaathae kummaalamae

Male : Maha prabhu intha maha prabhu
Pothuvaaga thodamaattaan
Thottaalae vidamaattaan vaa vaa

Male : Adi ippo en rajangamthaan
Naan thottaalae ponnaagumae

Male : Kadal saerum adivaanamae
Un kannam rendum kadikkatha paniyaaramae
Naan yaaru therinjaaganum
En chellakkuttu nee yaaru purinjaaganum

Male : Kaalam vanthathu neram vanthathu
Kaalam vanthathu neram vanthathu
Santhegam ippa theerum enkooda
Un thegam vanthu serum adi

Male : Ippo en rajaangamthaan
Naan thottaalae ponnaagumae
Naan arivaen un poorvaangamthaan
Nee podaathae kummaalamae

Male : Maha prabhu intha maha prabhu
Pothuvaaga thodamaattaan
Thottaalae vidamaattaan vaa vaa

Male : Adi ippo en rajangamthaan
Naan thottaalae ponnaagumae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : இப்போ என் ராஜாங்கம்தான்
நான் தொட்டாலே பொன்னாகுமே
நான் அறிவேன் உன் பூர்வாங்கம்தான்
நீ போடாதே கும்மாளமே

ஆண் : மகாபிரபு இந்த மகாபிரபு
பொதுவாக தொட மாட்டான்
தொட்டாலே விடமாட்டான் வா வா

ஆண் : அடி இப்போ என் ராஜாங்கம்தான்
நான் தொட்டாலே பொன்னாகுமே
நான் அறிவேன் உன் பூர்வாங்கம்தான்
நீ போடாதே கும்மாளமே

ஆண் : புடிச்சேன் நான் புளியம்கொம்பே
என் பக்கம் வாடி புழியாத பூங்கரும்பே
மறச்சாலும் ஆகாதடி என் கண்ண விட்டு
மர்மங்கள் போகாதடி

ஆண் : மாயமென்னடி ஜாலமென்னடி
மாயமென்னடி ஜாலமென்னடி
துள்ளாதே வண்ண மானே
உன் ஜம்பம் செல்லாது வஞ்சித் தேனே

ஆண் : இப்போ என் ராஜாங்கம்தான்
நான் தொட்டாலே பொன்னாகுமே
நான் அறிவேன் உன் பூர்வாங்கம்தான்
நீ போடாதே கும்மாளமே

ஆண் : மகாபிரபு இந்த மகாபிரபு
பொதுவாக தொட மாட்டான்
தொட்டாலே விடமாட்டான் வா வா

ஆண் : அடி இப்போ என் ராஜாங்கம்தான்
நான் தொட்டாலே பொன்னாகுமே

ஆண் : கடல் சேரும் அடிவானமே
உன் கன்னம் ரெண்டும் கடிக்காத பணியாரமே
நான் யாரு தெரிஞ்சாகணும்
என் செல்லக்குட்டி நீ யாரு புரிஞ்சாகனும்

ஆண் : காலம் வந்தது நேரம் வந்தது
காலம் வந்தது நேரம் வந்தது
சந்தேகம் இப்ப தீரும் என் கூட
உன் தேகம் வந்து சேரும் அடி….

ஆண் : இப்போ என் ராஜாங்கம்தான்
நான் தொட்டாலே பொன்னாகுமே
நான் அறிவேன் உன் பூர்வாங்கம்தான்
நீ போடாதே கும்மாளமே

ஆண் : மகாபிரபு இந்த மகாபிரபு
பொதுவாக தொட மாட்டான்
தொட்டாலே விடமாட்டான் வா வா

ஆண் : அடி இப்போ என் ராஜாங்கம்தான்
நான் தொட்டாலே பொன்னாகுமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here