Singers : Karthik and Andrea Jeremiah

Music by : Amresh Ganesh

Chorus : Oh yeah
Yah yeah yeah yeah
Oh yeah
Yah yeah yeah yeah

Male : Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho
Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho..ooo

Female : Malargalai maranthumae
Ilamaiyai izhanthumae
Kavithaigal pookiratho

Male : Kanavaa nijama
Kanavaa…
Chorus : Melemo melemo
Mele mele melemo

Female : Kanavaa nijama
Kanavaa…
Chorus : Melemo melemo
Mele mele melemo

Chorus : Oh yeah
Yah yeah yeah yeah

Female : Paalamaa
Pillaigal katti thantha paalamaa
Namakkena neelumo
Kanavin siragenavae
Ingae….ae….

Male : Ada kaigal aarum korthu kondu
Kangal ettum parthu kondu
Nenjil pookum pudhu kaadhal
Idhuva idhuva
Meendum indha mayakkamgal yeno
Adhu yeno adhu yeno

Female : Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho…ooo…

Male : Kaadhalaai karaindhu uruginen
Nee enai nerungida
Paarvayil idhayam paruginen anbae

Female : Ayyo kaanamal pona hormones ellam
Meendum ennul paaya seithai
Mutham vaithu motham keduthai nyayama
Ennul ennai kandupidithaiyae
Adhu yeno adhu yeno

Male : Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho…oo..
Female : Ippodhu yen indha kaadhal
En nenjil paikiratho…oo…
Malargalai maranthumae
Ilamaiyai izhanthumae
Kavithaigal pookirathoo

Male : Kanavaa nijama
Kanavaa…
Chorus : Melemo melemo
Mele mele melemo

Female : Kanavaa nijama
Kanavaa…
Chorus : Melemo melemo
Mele mele melemo

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்

குழு : ஓ யே யா யே
யே யே ஓ யே யா
யே யே யே

ஆண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ ஓஓ

பெண் : மலர்களை மறந்துமே
இளமையை இழந்துமே
கவிதைகள் பூக்கிறதோ

ஆண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

பெண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

குழு : ஓ யே யா
யே யே யே

பெண் : பாலமா
பிள்ளைகள் கட்டி தந்த
பாலமா நமக்கென நீளுமோ
கனவின் சிறகெனவே இங்கே

ஆண் : அட கைகள் ஆறும்
கோர்த்து கொண்டு கண்கள்
எட்டும் பார்த்து கொண்டு
நெஞ்சில் பூக்கும் புது காதல்
இதுவா இதுவா மீண்டும் இந்த
மயக்கங்கள் ஏனோ அது ஏனோ
அது ஏனோ

பெண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ ஓஓ

ஆண் : காதலாய் கரைந்து
உருகினேன் நீ என்னை
நெருங்கிட பார்வையில்
இதயம் பருகினேன் அன்பே

பெண் : ஐயோ காணாமல்
போன ஹார்மோன்ஸ்
எல்லாம் மீண்டும் என்னுள்
பாய செய்தாய் முத்தம்
வைத்து மொத்தம் கெடுத்தாய்
நியாயமா என்னுள் என்னை
கண்டுபிடித்தாயே அது ஏனோ
அது ஏனோ

ஆண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ
பெண் : இப்போது ஏன்
இந்த காதல் என் நெஞ்சில்
பாய்கிறதோ ஓஓ
மலர்களை மறந்துமே
இளமையை இழந்துமே
கவிதைகள் பூக்கிறதோ

ஆண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ

பெண் : கனவா
நிஜமா கனவா
குழு : மேலேமோ
மேலேமோ மேலே
மேலே மேலேமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here