Singer : Mano

Music by : Ilayaraja

Male : Hoi vuttaalangadi langadi
Langadi langadi langadi
Hei vuttaalangadi langadi
Langadi langadi langadi
Hei vuttaalangadi langadi
Langadi langadi langadi
Vuttaalangadi hey hei yaa yaah

Male : {Ippothum nippaen
Chorus : Dugudugudu
Male : Eppothum nippaen
Chorus : Dugudugudu
Male : Ini melum nippaen innum saathippaen
Chorus : Dugudugudu} (2)

Male : Thannaal varuthu oru paattu
Sonnaal puriyum sudhi naan pottu haa….

Chorus :{Ippothum nippom
Male : Thuguthuguthu
Chorus : Eppothum nippom
Male : Thuguthuguthu
Chorus : Ini melum nippom innum saathippom
Male : Thuththukuthukuthu} (2)

Male : Haei appappaa naalaachchuppaa
Kottikko melam thattikko thaalam
Aahaa aarambam aayaachchuppaa
Paattu kacheri seettu kachcheri

Male and Chorus :
Jolly jolly oru joly illae
Ada naama ippo thozhilaali illae
Katti poda oru veli illae
Namma thatti kekka mudhalaali illae

Male : Onnaaga serum ellaarum inneram
Ingaethu sogam nal yogam undaagum
Vaappaa vaappaa vaangappaa haei

Male : {Ippothum nippaen
Chorus : Dugudugudu
Male : Eppothum nippaen
Chorus : Dugudugudu
Male : Ini melum nippaen innum saathippaen
Chorus : Dugudugudu} (2)

Male : Thannaal varuthu oru paattu
Sonnaal puriyum sudhi naan pottu haa….

Chorus : {Ippothum nippom
Male : Thuguthuguthu
Chorus : Eppothum nippom
Male : Thuguthuguthu
Chorus : Ini melum nippom innum saathippom
Male : Thuththukuthukuthu} (2)

Male : Naamellaam rajaakkalthaan
Thikkugal ettum niththam kai thattum
Aahaa namathu rajaangamthaan
Ittaalae sattam pottaalae thittam

Male and Chorus :
Solli vittaa antha sooriyanum
Ada nalliravil ingu thondridanum
Aanai ittaa antha chandhiranum
Ada patta pagal ingu vanthidanum

Male : Nammaattam yaaru aal veru nee kooru
Ooraanin kaaru nam thaeru nee yaeru
Vaappaa vaappaa vaangappaa haei

Male : {Ippothum nippaen
Chorus : Dugudugudu
Male : Eppothum nippaen
Chorus : Dugudugudu
Male : Ini melum nippaen innum saathippaen
Chorus : Dugudugudu} (2)

Male : Thannaal varuthu oru paattu
Sonnaal puriyum sudhi naan pottu haa….

Chorus : {Ippothum nippom
Male : Thuguthuguthu
Chorus : Eppothum nippom
Male : Thuguthuguthu
Chorus : Ini melum nippom innum saathippom
Male : Thuththukuthukuthu} (2)

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹோய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
ஹேய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
ஹேய் வுட்டாலங்கடி லங்கடி
லங்கடி லங்கடி லங்கடி
வுட்டாலங்காடி ஹே ஹேய் யா யாஹ்

ஆண் : {இப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : எப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு : டுகுடுகுடு} (2)

ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா…..

குழு : {இப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : எப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண் : துத்துகுதுகுது} (2)

ஆண் : ஹேய் அப்பப்பா நாளாச்சுப்பா
கொட்டிக்கோ மேளம் தட்டிக்கோ தாளம்
ஆஹா ஆரம்பம் ஆயாச்சுப்பா
பாட்டுக் கச்சேரி சீட்டுக் கச்சேரி

ஆண் மற்றும் குழு :
ஜாலி ஜாலி ஒரு ஜோலி இல்லே
அட நாம இப்போ தொழிலாளி இல்லே
கட்டிப் போட ஒரு வேலி இல்லே
நம்ம தட்டிக் கேக்க முதலாளி இல்லே

ஆண் : ஒண்ணாகச் சேரும் எல்லாரும் இந்நேரம்
இங்கேது சோகம் நல் யோகம் உண்டாகும்
வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

ஆண் : {இப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : எப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு : டுகுடுகுடு} (2)

ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா…..

குழு : {இப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : எப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண் : துத்துகுதுகுது} (2)

ஆண் : நாமெல்லாம் ராஜாக்கள்தான்
திக்குகள் எட்டும் நித்தம் கை தட்டும்
ஆஹா நமது ராஜாங்கம்தான்
இட்டாலே சட்டம் போட்டாலே திட்டம்

ஆண் மற்றும் குழு :
சொல்லி விட்டா அந்த சூரியனும்
அட நள்ளிரவில் இங்கு தோன்றிடணும்
ஆணை இட்டா அந்தச் சந்திரனும்
அட பட்டப் பகல் இங்கு வந்திடணும்

ஆண் : நம்மாட்டம் யாரு ஆள் வேறு நீ கூறு
ஊரானின் காரு நம் தேரு நீ ஏறு
வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

ஆண் : {இப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : எப்போதும் நிப்பேன்
குழு : டுகுடுகுடு
ஆண் : இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு : டுகுடுகுடு} (2)

ஆண் : தன்னால் வருது ஒரு பாட்டு
சொன்னால் புரியும் சுதி நான் போட்டு……

குழு : {இப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : எப்போதும் நிப்போம்
ஆண் : துகுதுகுது
குழு : இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண் : துத்துகுதுகுது} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here