Singer : Sam C.S

Music by : Sam C.S

Male : Yei iraivanae iraivanae
Untham arul pozhivaaya
Idhayathil nirainthae vazhivaaya
Ennul nee nirainthaal
Athai vida yethai yethai naan ketpen
Nee varuvaaya

Male : Vaarayo vaarayo
Enakkoru karamthara vaarayo
Paarayo paarayo
Unakkena vizhum thuli paarayo

Male : Ohoo…oo…
Theerayo theerayo
Nodiyinil nedunthuyar theerayo
Thaarayo thaarayo
Idhayathil eriporul thaarayo

Male : Aadai neethanae
En medai neethanae
Ennul ennullae aadum
Aattam neethanae

Male : Kaalgal neethanae
En kaatrum neethanae
Ennul ennullae odum
Oottam neethanae

Chorus : Irulil vizhuven
Valiyinil surundae azhuven
Aruvanae unaiyae thozhuven
Karam thara udanae ezhuven

Chorus : Iraiva iraiva
Thisaikodu iraiva iraiva
Isaithidu iraiva iraiva
Asaithidu iraiva iraiva

Male : Vaarayo vaarayo
Enakkoru karamthara vaarayo
Paarayo paarayo
Unakkena vizhum thuli paarayo

Male : Thadaigalae kidaiyaathae enakku
Niruthida theriyaathae enakku
Asaivathu ellamae unakku…
Nee ennullae

Male : Karuvarai nadanam un poruppu
Mudivenum nadanam un poruppu
Athuvarai manamengum neruppu
Neethanae en iraiva

Chorus : Irulaai irulaai irulathan pularaai
Pularaai pularaai pularathan kathiraai
Kathiraai kathiraai kathirathan oliyaai
Oliyaai oliyaai manadhinil niraivaayo

Male : En paadham vaikindra
Muththangal unthan sontham
En kannil pookkindra
Inbamgal unthan sondham

Male : En nenjil nee ketkum
Saththangal unthan sondham
Naan kaanum kaithattal
Ovvondrum unthan sondham

Chorus : {Iraiva iraiva
Thisaikodu iraiva iraiva
Isaithidu iraiva iraiva
Asaithidu iraiva iraiva} (4)

பாடகர் : சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : ஏய் இறைவனே
இறைவனே உந்தன் அருள்
பொழிவாயா இதயத்தில்
நிறைந்தே வழிவாயா
என்னுள் நீ நிறைந்தால்
அதை விட எதை எதை
நான் கேட்பேன் நீ
வருவாயா

ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ

ஆண் : ஓஹோ ஓ
தீராயோ தீராயோ
நொடியினில் நெடுந்துயர்
தீராயோ தாராயோ தாராயோ
இதயத்தில் எரிபொருள்
தாராயோ

ஆண் : ஆடை நீதானே
என் மேடை நீதானே
என்னுள் என்னுள்ளே
ஆடும் ஆட்டம் நீதானே

ஆண் : கால்கள் நீதானே
என் காற்றும் நீதானே
என்னுள் என்னுள்ளே
ஓடும் ஓட்டம் நீதானே

குழு : இருளில் விழுவேன்
வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே
உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்

குழு : இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா

ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ

ஆண் : தடைகளே கிடையாதே
எனக்கு நிறுத்திட தெரியாதே
எனக்கு அசைவது எல்லாமே
உனக்கு நீ என்னுள்ளே

ஆண் : கருவறை நடனம்
உன் பொறுப்பு முடிவெனும்
நடனம் உன் பொறுப்பு அது
வரை மனமெங்கும் நெருப்பு
நீதானே என் இறைவா

குழு : இருளாய் இருளாய்
இருளதான் புலறாய் புலறாய்
புலறாய் புலறதான் கதிராய்
கதிராய் கதிராய் கதிரதான்
ஒளியாய் ஒளியாய் ஒளியாய்
மனதினில் நிறைவாயோ

ஆண் : என் பாதம் வைக்கின்ற
முத்தங்கள் உந்தன் சொந்தம்
என் கண்ணில் பூக்கின்ற
இன்பங்கள் உந்தன் சொந்தம்

ஆண் : என் நெஞ்சில் நீ
கேட்கும் சத்தங்கள் உந்தன்
சொந்தம் நான் காணும் கை
தட்டல் ஒவ்வொன்றும்
உந்தன் சொந்தம்

குழு : { இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா } (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here