Singer : S. Janaki

Music by : Vishwanathan – Ramamoorthy

Female : Iraiva iraiva iraiva
Undhan raajasabai ingu vaaradho
Undhan karunai mozhi ingu kelaadhoo
Undhan raajasabai ingu vaaradho
Undhan karunai mozhi ingu kelaadhoo
Engal naayaganae ingu vaaraaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo

Female : Engal arivena solvadhu neeyallavo
Ingu asaivana yaavaiyum neeyallavo
Arivena solvadhu neeyallavo
Ingu asaivana yaavaiyum neeyallavo

Female : Engal thiruchabai maanikkam neeyallavo
Anbu dhevan thoothuvan neeyalavo
Adimai kuralai konjam kelaaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo

Female : Undhan raajasabai ingu vaaratho
Undhan karunai mozhi ingu kelaadhoo
Engal naayaganae ingu vaaraaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo

Female : Ingu emakkena yedhondrum
Illai illai
Engal idhayathil salanangal illai illai
Emakkena yedhondrum
Illai illai

Female : Engal idhayathil salanangal illai illai
Undhan solaiyil naangal malargal aiyaa
Un thoodhu kondaadum alaigal aiyaa
Adimai kuralai konjam kelaaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo

Female : Undhan raajasabai ingu vaaratho
Undhan karunai mozhi ingu kelaadhoo
Engal naayaganae ingu vaaraaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo
Adimai kuralai konjam kelaaiyoo

Female : Iraiva iraiva iraiva

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : இறைவா இறைவா இறைவா
உந்தன் ராஜசபை இங்கு வாராதோ
உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ
உந்தன் ராஜசபை இங்கு வாராதோ
உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ

பெண் : எங்கள் நாயகனே இங்கு வாராயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ

பெண் : எங்கள் அறிவெனச் சொல்வது நீயல்லவோ
இங்கு அசைவன யாவையும் நீயல்லவோ
அறிவெனச் சொல்வது நீயல்லவோ
இங்கு அசைவன யாவையும் நீயல்லவோ

பெண் : எங்கள் திருச்சபை மாணிக்கம் நீயல்லவோ
அன்புத் தேவனின் தூதுவன் நீயல்லவோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ

பெண் : உந்தன் ராஜசபை இங்கு வாராதோ
உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ
எங்கள் நாயகனே இங்கு வாராயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ

பெண் : இங்கு எமக்கென ஏதொன்றும்
இல்லை இல்லை
எங்கள் இதயத்தில் சலனங்கள்
இல்லை இல்லை
எமக்கென ஏதொன்றும்
இல்லை இல்லை

பெண் : எங்கள் இதயத்தில் சலனங்கள்
இல்லை இல்லை
உந்தன் சோலையில் நாங்கள் மலர்கள் அய்யா
உன் தூது கொண்டோடும் அலைகள் அய்யா
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ

பெண் : உந்தன் ராஜசபை இங்கு வாராதோ
உந்தன் கருணை மொழி இங்கு கேளாதோ
எங்கள் நாயகனே இங்கு வாராயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ
அடிமைக் குரலைக் கொஞ்சம் கேளாயோ

பெண் : இறைவா இறைவா இறைவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here