Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : O.. iraiva un seyalae idhu thaana
O.. iraiva un seyalae idhu thaana
Edhirkaala vaazhvae irul soozhndha vaanam
Aanadhae inbamae ponadhae
O.. iraiva un seyalae idhu thaana

Female : Penn paedhai naan
Pizhai seiyaadha podhilum
En naadhan veruthaarae
Vaedhanai theeruma

Female : Penn paedhai naan
Pizhai seiyaadha podhilum
En naadhan veruthaarae
Vaedhanai theeruma
Sodhanai seivadhum gnyayama

Female : O.. iraiva un seyalae idhu thaana

Female : Vaazhadhaval yenum perodu vazhavae
Mannaala pirandhaeno
Vaedhanai theeruma

Female : Vaazhadhaval yenum perodu vazhavae
Mannaala pirandhaeno
Vaedhanai theeruma
Sodhanai seivadhum gyayama

Female : O.. iraiva un seyalae idhu thaana

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஓ…..இறைவா உன் செயலே இதுதானா
ஓ…..இறைவா உன் செயலே இதுதானா
எதிர்கால வாழ்வே இருள் சூழ்ந்த
வானம் ஆனதே இன்பமே போனதே
ஓ…..இறைவா உன் செயலே இதுதானா

பெண் : பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா

பெண் : பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா…..

பெண் : ஓ…..இறைவா உன் செயலே இதுதானா

பெண் : வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா

பெண் : வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா

பெண் : இறைவா உன் செயலே இதுதானா….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here