Singer : Prashanthini

Music by : G.V. Prakash Kumar

Female : Iraivanai unargira tharunam yedhu
Ingae vaazhum nimidam adhu

Female : Iraivanai unargira tharunam yedhu
Ingae vaazhum nimidam adhu
Indha uravin peyarinai yaar solvathu
Tholainthathai vidhi vandhu inaikkindrathu

Female : Mugavari maariya kaditham ondru
Marubadi ingae varugindrathu
Mazhalaikkaalam kanmun vandhu
Mayiliragaayi asaigindrathu

Female : Thandhaa…nanae thanae nanae
Tharae…ree. ra…..(4)

பாடகி : பிரசாந்தினி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது

பெண் : இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்ததை விதி வந்து இணைக்கின்றது

பெண் : முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது
மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது

பெண் : தந்தா நானே தானே நானே
தாரே ரீரா…(4)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here