Singer : Rajesh Krishnan

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Male : Iraivanukke therinthu vidum
Ennamellaam purinthuvidum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum

Male : Thamaraiyil nooleduththae
Thari neithaal palanumillai
Paamarnin kangalukku
Paava puniyam therivathillai
Paamarnin kangalukku
Paava puniyam therivathillai
Oruvar seitha paava punyam
Mattravarkke saervathillai

Male : Iraivanukke therinthu vidum
Ennamellaam purinthuvidum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
Avan manamum kallaagum

Male : Thanneerum ulaginilae
Moondru murai pizhai porukkum
Thanneerum ulaginilae
Moondru murai pizhai porukkum

Male : Kannano nooru murai
Naan seiyum pizhai poruppaan
Kannano nooru murai
Naan seiyum pizhai poruppaan

Male : Ponnaana manaiyaalum
Munnoru pizhai poruppaal
Ponnaana manaiyaalum
Munnoru pizhai poruppaal
En thaayum enakkaga
Eththanaithaan pizhai poruppaal
En thaayum enakkaga
Eththanaithaan pizhai poruppaal

Male : Iraivanukke therinthu vidum
Ennamellaam purinthuvidum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Avan manamum kallaagum

பாடகர் : ராஜேஷ் கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்….
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்….

ஆண் : தாமரையில் நூலெடுத்தே
தறி நெய்தால் பலனுமில்லை
பாமரனின் கண்களுக்கு
பாவ புண்யம் தெரிவதில்லை
பாமரனின் கண்களுக்கு
பாவ புண்யம் தெரிவதில்லை
ஒருவர் செய்த பாவ புண்யம்
மற்றவர்க்கே சேர்வதில்லை…..

ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்….
அவன் மனமும் கல்லாகும்….

ஆண் : தண்ணீரும் உலகினிலே
மூன்று முறை பிழை பொறுக்கும்
தண்ணீரும் உலகினிலே
மூன்று முறை பிழை பொறுக்கும்

ஆண் : கண்ணனோ நூறு முறை
நான் செய்யும் பிழை பொறுப்பான்
கண்ணனோ நூறு முறை
நான் செய்யும் பிழை பொறுப்பான்

ஆண் : பொன்னான மனையாளும்
முன்னூறு பிழை பொறுப்பாள்
பொன்னான மனையாளும்
முன்னூறு பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக
எத்தனைதான் பிழை பொறுப்பாள்……
என் தாயும் எனக்காக
எத்தனைதான் பிழை பொறுப்பாள்……

ஆண் : இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்….
அவன் மனமும் கல்லாகும்….
அவன் மனமும் கல்லாகும்….
அவன் மனமும் கல்லாகும்….
அவன் மனமும் கல்லாகும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here