Singer : T. M. Soundararajan

Music by : Jaya Vijaya

Lyrics by : Kannadasan

Male : Iraivanukkum peyarai vaiththaan
Oru manithan ingae
Iraivanukkum peyarai vaiththaan
Oru manithan ingae
Iraivan illai endrum sonnaan
Oru manithan ingae

Male : Iruvarukkum arivai vaiththae
Solla vaiththaan oruvan
Iruvarukkum arivai vaiththae
Solla vaiththaan oruvan
Ini puriyum adha unmai
Avanallavaa iraivan
Avanallavaa iraivan

Male : Iraivanukkum peyarai vaiththaan
Oru manithan ingae

Male : Kaattru vanthaal maramasaiyum
Kaattrai kandathundaa
Kaattru vanthaal maramasaiyum
Kaattrai kandathundaa
Veedhi engum pul mulaikkum
vithaiyai kandathundaa

Male : Kadalin neerai megam vaangum
Kangal paarththathundaa
Kadalin neerai megam vaangum
Kangal paarththathundaa
Udalukkullae ullamundu
Uruvam angu undaa

Male : Iraivanukkum peyarai vaiththaan
Oru manithan ingae

Male : Thedi thedi alainthavanum
Kaanavillai endraan
Thedi thedi alainthavanum
Kaanavillai endraan
Thelintha nilai kondavanum
Illai illai endraan

Male : Illai illai endravanum
Edhanai illai endraan
Illai illai endravanum
Edhanai illai endraan
Illai oru sakthi endru
Sollavillai endraan
Sollavillai endraan

Male : Iraivanukkum peyarai vaiththaan
Oru manithan ingae
Iraivanukkum peyarai vaiththaan
Oru manithan ingae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜெயா விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே
இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே
இறைவன் இல்லை என்றும் சொன்னான்
ஒரு மனிதன் இங்கே

ஆண் : இருவருக்கும் அறிவை வைத்தே
சொல்ல வைத்தான் ஒருவன்
இருவருக்கும் அறிவை வைத்தே
சொல்ல வைத்தான் ஒருவன்
இனி புரியும் அதன் உண்மை
அவனல்லவா இறைவன்…….
அவனல்லவா இறைவன்…….

ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே

ஆண் : காற்று வந்தால் மரமசையும்
காற்றைக் கண்டதுண்டா
காற்று வந்தால் மரமசையும்
காற்றைக் கண்டதுண்டா
வீதி எங்கும் புல் முளைக்கும்
விதையைக் கண்டதுண்டா

ஆண் : கடலின் நீரை மேகம் வாங்கும்
கண்கள் பார்த்ததுண்டா
கடலின் நீரை மேகம் வாங்கும்
கண்கள் பார்த்ததுண்டா
உடலுக்குள்ளே உள்ளமுண்டு
உருவம் அங்கு உண்டா……….
உருவம் அங்கு உண்டா……….

ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே

ஆண் : தேடித் தேடி அலைந்தவனும்
காணவில்லை என்றான்…..
தேடித் தேடி அலைந்தவனும்
காணவில்லை என்றான்…..
தெளிந்த நிலை கொண்டவனும்
இல்லை இல்லை என்றான்

ஆண் : இல்லை இல்லை என்றவனும்
எதனை இல்லை என்றான்
இல்லை இல்லை என்றவனும்
எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று
சொல்லவில்லை என்றான்…..
சொல்லவில்லை என்றான்…..

ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான்
ஒரு மனிதன் இங்கே
இறைவன் இல்லை என்றும் சொன்னான்
ஒரு மனிதன் இங்கே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here