Singer : T. V. Rathinam

Music by : K. V. Mahadevan

Female : Iranthagaala vaazhvai enni yaengaathae
Edhirkaala inba vaazhvai
Udhari thallaathae manmae

Female : Iranthagaala vaazhvai enni yaengaathae

Female : Parnthu pogum vaanampaadi odi paar
Avai paadum iniya kadhal geedham
Thannai kel manamae

Female : Iranthagaala vaazhvai enni yaengaathae

Female : Arunthu pona pinnum antha yaazhiyilae
Pudhiya narambai maatti naadham saerpathillaiyaa
Sarinthu pona veetai intha ulagilae
Meendum pazhuthu paarththu kudiyirupathillaiyaa manamaa

Female : Iranthagaala vaazhvai enni yaengaathae
Edhirkaala inba vaazhvai
Udhari thallaathae manmae

Female : Pirantha jenmam maraivathengum sagajamae
Idhai maranthu veenil varunthi enna laabam
Nirantha thunbam neegi vaazhvil inbamae
Siranthu vaazhum vazhiyai theda venumae manamae

Female : Iranthagaala vaazhvai enni yaengaathae
Edhirkaala inba vaazhvai
Udhari thallaathae manmae

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே

பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே

பெண் : பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்
அவை பாடும் இனிய காதல் கீதம்
தன்னைக் கேள் மனமே

பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே

பெண் : அருந்து போன பின்னும் அந்த யாழியிலே
புதிய நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா
சரிந்து போன வீட்டை இந்த உலகிலே
மீண்டும் பழுது பார்த்து குடியிருப்பதில்லையா மனமா

பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே

பெண் : பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே
இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே
சிறந்து வாழும் வழியை தேட வேணுமே மனமே

பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here