Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : M. S. Vishwanathan

Male : Irandil ondru nee ennidam sollu
Irandil ondru nee ennidam sollu
Ennai vittu verae yaaru unnai thoduvaar
Ennai vittu verae yaaru unnai thoduvaar

Male : Paalukkullae vennai undu naan ariven
Paavaikkullae ennam undu nee arivaai
Paalukkullae vennai undu naan ariven
Paavaikkullae ennam undu nee arivaai

Male : Naalukkullae rendum undu moondrum undu
Un naadagathil kaadhal undu naanum undu
Thirandha kannil pen maraindhu kondaal
Thirandha kannil pen maraindhu kondaal
Kan ullae pona ennam engum parandhu pogaadhu

Male : Ennai vittu verae yaaru unnai thoduvaar
Ennai vittu vaerae yaaru unnai thoduvaar

Female : Lalaala laalaa laa laalala laalaa
Laa lalaala laalaa laa laalala laalaa
Daandaandaandaan daandaandaandaandaan
Daandaandaandaandaan
Daandaandaandaan daandaandaandaandaan
Daandaandaandaandaan

Male : Thaalai pottu moodi kondaal
Dhaagam theeraadhu
Mundhaanai pottu moodi kondaal
Mogam theeraadhu

Male : Vaanai vittu verae engum
Megam pogaadhu
Un vannam thottu kannam konja
Naeram aagaadhu

Male : En alli raani en arugil vaa nee
En alli raani en arugil vaa nee
Naan mullillaadha rojaa poovai
Killi paarkkindren

Male : Ennai vittu verae yaaru unnai thoduvaar
Ennai vittu vaerae yaaru unnai thoduvaar

Male : Methai podum dhevan endru
Ennai sollammaa
Un athai pettra pillai endru
Enni kollammaa

Male : Vithai ondrai kattru kolla vaathiyaarammaa
Nee katru kolla ennai vittaal veru yaarammaa
Vithai ondrai kattru kolla vaathiyaarammaa
Nee katru kolla ennai vittaal veru yaarammaa

Male : Inaindhu nillu nee anaindhu kollu
Inaindhu nillu nee anaindhu kollu
Naan engo poven angae ellaam unnai eduthu

Male : Ennai vittu verae yaaru unnai thoduvaar
Ennai vittu vaerae yaaru unnai thoduvaar

Male : Irandil ondru nee ennidam sollu
Ennai vittu verae yaaru unnai thoduvaar

பாடகர்கள் : ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

ஆண் : பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு
நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு
நீ அறிவாய்
பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு
நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு
நீ அறிவாய்

ஆண் : நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு
மூன்றும் உண்டு
உன் நாடகத்தில் காதல் உண்டு
நானும் உண்டு
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது

ஆண் : என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

பெண் : லலால லாலா லா லாலல லாலா
லா லலால லாலா லா லாலல லாலா
டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான்
டான்டான்டான்டான்டான்
டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான்
டான்டான்டான்டான்டான்

ஆண் : தாளை போட்டு மூடிக் கொண்டால்
தாகம் தீராது
முந்தானை போட்டு மூடிக் கொண்டால்
மோகம் தீராது
வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது
உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்ச
நேரம் ஆகாது

ஆண் : என் அல்லி ராணி என் அருகில் வா நீ
என் அல்லி ராணி என் அருகில் வா நீ
நான் முள்ளில்லாத ரோஜா பூவை
கிள்ளி பார்க்கின்றேன்

ஆண் : என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

ஆண் : மெத்தை போடும் தேவன் என்று
என்னை சொல்லம்மா
உன் அத்தை பெற்ற பிள்ளை என்று
எண்ணிக் கொள்ளம்மா

ஆண் : வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள
வாத்தியாரம்மா
நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால்
வேறு யாரம்மா
வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள
வாத்தியாரம்மா
நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால்
வேறு யாரம்மா

ஆண் : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு
இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு
நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம்
உன்னை எடுத்து

ஆண் : என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

ஆண் : இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here