Singers : Kowshikand and Vanthana Srinivasan

Music by : Bharani

Lyrics by : Bharani

Humming : …….

Female : Irandu nimidam sandhippaalae
Idhayangal idam maarudhu
Thananana thana thananana

Male : Vaazhkai edhuvum pesidaamal
Thayakkathil thadu maarudhu
Thananana thana thananana

Female : Kangal aayiramae
Pala kavidhai kooridumae
Male : Kaadhal oviyamae
Idhu vaazhum kaviyamae

Female : Ingu veesidum kaattru idhu
Aanaiyum pennaiyum
Swaasathil inaithidumae

Male : Indha kaadhalai valarthidumae
Indha kaadhalai valarthidumae

Female : Irandu nimidam sandhippaalae
Idhayangal idam maarudhu
Thananana thana thananana

Male : Kannala kannala
Undaana snehitham
Ulloora ulloora
Kal oorudhae

Female : Sollaamal sollaamal
Pala nooru vasagam
Thannala thannala
Thallaadudhae

Male : Sevvaanathil engum
Sendhoorangal
Female : Unnodu naan vandha
Pon nerangal

Male : Eppodhum eppodhum sandhosangal
Varuvadhum povadhum paarpadhum siripadhum
Varuvadhum povadhum paarpadhum siripadhum

Female : Irandu nimidam sandhippaalae
Idhayangal idam maarudhu
Thananana thana thananana

Female : Innaalum ennaalum
Nee endhan noolagam
Padikaamal purattaamal
Purigindradhae

Male : Unnala unnala
Yedhyedho gnyabagam
Sindhamal sidharamal
Sirikkindradhae

Female : Nadu jaamathil vandha
Pudhu raagangal
Male : Iru jeevanaai konda
Idhikaasangal

Female : Maaraadhu maraiyaadhu
Uyir nesangal
Tharuvadhum peruvadhum
Iruvarum inaivadhum
Tharuvadhum peruvadhum
Iruvarum inaivadhum

Female : Irandu nimidam sandhippaalae
Idhayangal idam maarudhu
Thananana thana thananana

பாடகர்கள் : கெஷிக் ஆனந்த் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : பரணி

பாடல் ஆசிரியர் : பரணி

முனகல் : ……………..

பெண் : இரண்டு நிமிடம் சந்திப்பாலே
இதயங்கள் இடம் மாறுது
தனனன தன தனனன

ஆண் : வாழ்க்கை ஏதுவும் பேசிடாமல்
தயக்கதில் தடம் மாறுது
தனனன தன தனனன

பெண் : கண்கள் ஆயிரமே
பல கவிதை கூறிடுமே
ஆண் : காதல் ஓவியமே
இது வாழும் காவியமே

பெண் : இங்கு வீசிடும் காற்று இது
ஆணையும் பெண்ணையும்
சுவாசத்தில் இணைத்திடுமே

ஆண் : இந்த காதலை வளர்த்திடுமே
இந்த காதலை வளர்த்திடுமே

பெண் : இரண்டு நிமிடம் சந்திப்பாலே
இதயங்கள் இடம் மாறுது
தனனன தன தனனன

ஆண் : கண்ணால கண்ணால
உண்டான ஸ்நேகிதம்
உள்ளூற உள்ளூற
கள்ளூறுதே

பெண் : சொல்லாமல் சொல்லாமல்
பல நூறு வாசகம்
தன்னால தன்னால
தள்ளாடுதே

ஆண் : செவ்வானத்தில் ஏங்கும்
செந்தூரங்கள்
பெண் : உன்னோடு நான் வந்த
பொன் நேரங்கள்

ஆண் : எப்போதும் எப்போதும் சந்தோஷங்கள்
வருவதும் போவதும் பார்ப்பதும் சிரிப்பதும்
வருவதும் போவதும் பார்ப்பதும் சிரிப்பதும்

பெண் : இரண்டு நிமிடம் சந்திப்பாலே
இதயங்கள் இடம் மாறுது
தனனன தன தனனன

பெண் : எந்நாளும் எந்நாளும்
நீ எந்தன் நூலகம்
படிக்காமல் புரட்டாமல்
புரிகின்றதே

ஆண் : உன்னால உன்னால
ஏதேதோ ஞாபகம்
சிந்தாமல் சிதறாமல்
சிரிக்கின்றதே

பெண் : நடு ஜாமத்தில் வந்த
புது ராகங்கள்
ஆண் : இரு ஜீவனாய் கொண்ட
இதிகாசங்கள்

பெண் : மாறாது மறையாது
உன் நேசங்கள்
தருவது பெறுவதும்
இருவரும் இணைவதும்
தருவது பெறுவதும்
இருவரும் இணைவதும்

பெண் : இரண்டு நிமிடம் சந்திப்பாலே
இதயங்கள் இடம் மாறுது
தனனன தன தனனன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here