Singer : S. A. Ashokan

Music by : T. R. Pappa

Male : Irandhavana somadhavanum iranthittaan
Adhai iruppavanum enni paarkka maranthittaan
Irandhavana somadhavanum iranthittaan
Adhai iruppavanum enni paarkka maranthittaan

Male : Paranthu paranthu panam thaedi
Paaba kulathil neeradi
Paranthu paranthu panam thaedi
Paaba kulathil neeradi
Pirandhu vandha naal mudhalaai per aasaiyudan uravaadi
Irandhavana appadi irandhavana somadhavanum iranthittaan
Adhai iruppavanum enni paarkka maranthittaan

Male : Thaayarin vedhanaiyil pirakkuraan
Manushan thannaalae thudithudichu irakkuraan
Thaayarin vedhanaiyil pirakkuraan
Manushan thannaalae thudithudichu irakkuraan
Idaiyil ooyaadha kavalaiyilae midhakkiraan
Idaiyil ooyaadha kavalaiyilae midhakkiraan
Oru naal udalai mattum pottu engoo parakkuraan
Oru naal udalai mattum pottu engoo parakkuraan

Male : Appadi irandhavana somadhavanum iranthittaan
Adhai iruppavanum enni paarkka maranthittaan

Male : Ilamaiyilae sila naal mudhumaiyilae sila naal
Ilamaiyilae sila naal mudhumaiyilae sila naal
Inbathilae sila naal thunbathilae sila naal
Annaiyum manaiviyum arumai pillaiyum
Annaiyum manaiviyum arumai pillaiyum
Kanneer sindhidavae kadasi vazhi oru naal
Kadasi vazhi oru naal

Male : Appadi irandhavana somadhavanum iranthittaan
Adhai iruppavanum enni paarkka maranthittaan

பாடகர் : எஸ். ஏ. அசோகன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

ஆண் : பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்……
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

ஆண் : தாயாரின் வேதனையில் பிறக்குறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு இறக்குறான்
இடையில் ஓயாத கவலையிலே மிதக்கிறான்’
இடையில் ஓயாத கவலையிலே மிதக்கிறான்
ஒரு நாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்
ஒரு நாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான்

ஆண் : அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்……
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

ஆண் : இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள்

ஆண் : அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்……
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here