Singers : Arivu and Nishan Rai

Music Director : Drums Shivamani

Lyricist : Arun Bharati, Arivu and Nishan Rai

Male : Iravil neruppu theera
Midhaka midhaka oora
Niruthi niruthi yera
Vilangai udaithu aada

Male : Hei bodha naan bodha
Ha ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha ha

Male : Puthusa perusa thani ulagamum iruka
Adicha izhutha enaku kathil edam iruka
Iruka iruka iruka

Male : Arakkina kirukina adaka mudiya
Nerupu naa
Azhagu naa mezhugu naa
Midhakum botha kazhugu naa

Male : Adadadaa adadaaa
Aadalam vaa
Methakalam parakalam
Bothaiye vaa
Ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha ha

Male : Yeah where my trippers are we
Taking of the last snow
Pills are popping mind are rocking
Like yo own the worlds
Oh yeah
It is goint through an extended raving
Vibing and tripping the spirit so high and all to
Do not you know
Locking the minds and
Spirits are fit through the nights of rolling

Male : Ulagame ulagame onnu rendu moona
Jananame maraname kandu vantha naanaa
Ulagame ulagame onnu rendu moona
Jananame maraname kandu vantha naanaa

Male : Botha bo bo bothai
Raatha raa aa aatha
Botha bo bo bothai
Raatha raa aa aatha
Botha bo bo bothai
Raatha raa aa aatha
Botha bo bo bothai
Raatha raa aa aatha

பாடகர்கள் : அறிவு மற்றும் நிசான் ராய்

இசையமைப்பாளர் : ட்ரம்ஸ் சிவமணி

பாடலாசிரியர் : அருண் பாரதி, அறிவு மற்றும் நிசான் ராய்

ஆண் : இரவில் நெருப்பு தீர
மிதக்க மிதக்க ஊற
நிறுத்தி நிறுத்தி ஏற
விலங்கை உடைத்து ஆட

ஆண் : ஹேய் போதை நான் போதை
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் : புதுசா பெருசா
தனி உலகமும் இருக்கா
அடிச்சா இழுத்தா எனக்கதில் எடம் இருக்கா
இருக்கா இருக்கா இருக்கா

ஆண் : அரக்கினா கிறுக்கினா
அடக்க முடியா நெருப்புனா
அழகுனா மெழுகுனா
மிதக்கும் போதை கழுகுனா

ஆண் : அடடடா அடடடா
ஆடலாம் வா
மெதக்கலாம் பறக்கலாம்
போதையே வா
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் : யெஹ் வேர் மை ட்ரிப்பர்ஸ்
ஆர் வீ டாக்கிங் ஒ தி லாஸ்ட் ஸ்நொவ்
பில்ஸ் ஆர் பாப்பிங் மைன்ட் ஆர் ராக்கிங்
லைக் யூ வோன் தி வேர்ல்ட்ஸ் ஒஹ் யெஹ்
இட்ஸ் இஸ் கோயன்ட் த்ரு ஆன் எக்ஸ்டென்ட் ராவிங்
வைபிங் அண்ட் ட்ரிப்பிங் தி ஸ்ப்ரிட் சோ ஹை
அண்ட் ஆல் டு
டூ நாட் யூ நொவ்
லாக்கிங் தி மைன்ட்ஸ் அண்ட்
ஸ்ப்ரிட்ஸ் ஆர் பிட் த்துரு தி நைட்ஸ் ஆப் ரோல்லிங்

ஆண் : உலகமே உலகமே ஒன்னு ரெண்டு மூனா
ஜனனமே மரணமே கண்டு வந்த நானா
உலகமே உலகமே ஒன்னு ரெண்டு மூனா
ஜனனமே மரணமே கண்டு வந்த நானா

ஆண் : போதை போ போ போதை
யம்மா ராதை ரா ஆ ஆ தை
போதை போ போ போதை
யம்மா ராதை ரா ஆ ஆ தை
போதை போ போ போதை
யம்மா ராதை ரா ஆ ஆ தை
போதை போ போ போதை
யம்மா ராதை ரா ஆ ஆ தை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here