Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female : Iravil orr poonguil
Isaikkiraal azhaikkiraal
Idhayam orr oonjalil
Midhakkalaam pozhuthellaam

Female : Ilamai orr vaanavil
Manitharin vaazhkkaiyil
Irukkaiyil rasikkalaam

Female : Iravil orr poonguil
Isaikkiraal azhaikkiraal
Idhayam orr oonjalil
Midhakkalaam pozhuthellaam

Female : Ilamai orr vaanavil
Manitharin vaazhkkaiyil
Irukkaiyil rasikkalaam

Female : Isaikkum enakkum uravu
Iraivan koduththa varavu
Isaikkum enakkum uravu
Iraivan koduththa varavu

Female : Paadal aayiram paadum vaanampaadiyum naan
Naadha vellamaai odum raagamaaligai naan
Avaravar rasanaiyil arunthidalaam
Avaravar rasanaiyil arunthidalaam

Female : Iravil orr poonguil
Isaikkiraal azhaikkiraal
Idhayam orr oonjalil
Midhakkalaam pozhuthellaam

Female : Malarum valarum vasantham
Sugamum suvaiyum anangum
Malarum valarum vasantham
Sugamum suvaiyum anangum

Female : Neela megam pol neenthum ninaivu megame va
Kaalakaalamaai vaazhum kadhal raagame vaa
Isaiyenum mazhaiyinil nanainthidalaam
Isaiyenum mazhaiyinil nanainthidalaam

Female : Iravil orr poonguil
Isaikkiraal azhaikkiraal
Idhayam orr oonjalil
Midhakkalaam pozhuthellaam

Female : Ilamai orr vaanavil
Manitharin vaazhkkaiyil
Irukkaiyil rasikkalaam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம்

பெண் : இளமை ஓர் வானவில்
மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம்

பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம்

பெண் : இளமை ஓர் வானவில்
மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம்

பெண் : இசைக்கும் எனக்கும் உறவு
இறைவன் கொடுத்த வரவு
இசைக்கும் எனக்கும் உறவு
இறைவன் கொடுத்த வரவு

பெண் : பாடல் ஆயிரம் பாடும் வானம்பாடியும் நான்
நாத வெள்ளமாய் ஓடும் ராகமாளிகை நான்
அவரவர் ரசனையில் அருந்திடலாம்
அவரவர் ரசனையில் அருந்திடலாம்……

பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம்

பெண் : மலரும் வளரும் வசந்தம்
சுகமும் சுவையும் அணங்கும்
மலரும் வளரும் வசந்தம்
சுகமும் சுவையும் அணங்கும்

பெண் : நீல மேகம் போல் நீந்தும் நினைவு மேகமே வா
காலகாலமாய் வாழும் காதல் ராகமே வா
இசையெனும் மழையினில் நனைந்திடலாம்
இசையெனும் மழையினில் நனைந்திடலாம்

பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம்

பெண் : இளமை ஓர் வானவில்
மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here