Singer : P. Susheela

Music by : S. Vedhachalam

Lyrics by : Nalla Thambi

Female : Mayakkam mayakkam
mayakkam mayakkam
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Hoo iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Vizhiyilae thani mozhiyilae pudhu
ulagam kaanbom vaa
Ho iravilae oru adhisayam
indrae kaanbom vaa

Female : Sirithathai kandaar sila per
Naan thudithathai kaanavillai
Sirithathai kandaar sila per
Naan thudithathai kaanavillai
Eduthathai sonnar pala per
Naan koduthathai kooravillai
Aa..aaa..aa…
Eduthathai sonnar pala per
Naan koduthathai kooravillai
Naan koduthathai kooravillai
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa

Female : Oruvanukkaaga pirandhen
Andha oruvan neeyallavaa
Oruvanukkaaga pirandhen
Andha oruvan neeyallavaa
En ullathil neeyirundhaai
Adhai unnidam naan sollavaa
En ullathil neeyirundhaai
Adhai unnidam naan sollavaa
Adhai unnidam naan sollavaa

Female : Ho iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Vizhiyilae thani mozhiyilae pudhu
ulagam kaanbom vaa

Female : Mayakkam mayakkam
mayakkam mayakkam
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Mmm mm mm mm mmm mm

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி

பெண் : மயக்கம்……மயக்கம்….மயக்கம்……மயக்கம்….
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா……
ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா……
விழியிலே தனி மொழியிலே
புது உலகம் காண்போம் வா….
ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா……

பெண் : சிரித்ததைக் கண்டார் சில பேர்
நான் துடித்ததைக் காணவில்லை
சிரித்ததைக் கண்டார் சில பேர்
நான் துடித்ததைக் காணவில்லை
எடுத்ததை சொன்னார் பல பேர்
நான் கொடுத்ததை கூறவில்லை ….ஆஆஆ…
எடுத்ததை சொன்னார் பல பேர்
நான் கொடுத்ததை கூறவில்லை
நான் கொடுத்ததை கூறவில்லை
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா……

பெண் : ஒருவனுக்காக பிறந்தேன்
அந்த ஒருவன் நீயல்லவா………
ஒருவனுக்காக பிறந்தேன்
அந்த ஒருவன் நீயல்லவா………
என் உள்ளத்தில் நீயிருந்தாய்
அதை உன்னிடம் நான் சொல்லவா…….
என் உள்ளத்தில் நீயிருந்தாய்
அதை உன்னிடம் நான் சொல்லவா…….
அதை உன்னிடம் நான் சொல்லவா…….

பெண் : ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா……
விழியிலே தனி மொழியிலே
புது உலகம் காண்போம் வா….

பெண் : மயக்கம்……மயக்கம்…….மயக்கம்…..மயக்கம்
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா……
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here