Singer : Chinmayi

Music by : Anirudh Ravichander

Female : Iravinil oruvanai sandhithen
Thanimayil dhevanai sandhithen
Avanidam enn uyir paarthen naan

Female : Pen manam enna
Mulu kurudaa
Evanidam viluvadhu theriyaadhaa
Meenukku neendhudhal vilaiyaattaa

Female : {Avan thaan manidhan
Dhinam kanavil kaangindravan
Vidiyal mudiyal
Ivai yaavum kondaan avan} (2)

Female : Ivan paarthadhum
Malar poothidum
Ivan pesinaal udal verthidum
Ada penmaiyae enna yekkamo
Andha menmayin perum thaakamo

Female : Dhinam kaalaiyil
Kann vizhikkiren
Avan nyabagam mella imaikkiren
Avan paarvaiyil naan midhakkiren
Avan thozhgalai naan anaikkiren….

Female : Iravinil oruvanai sandhithen
Thanimayil dhevanai sandhithen
Avanidam enn uyir paarthen naan

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

பெண் : இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்….

பெண் : பெண்மனம் என்ன முழு குருடா
எவனிடம் விழுவது தெரியாதா
மீனுக்கு நீந்துதல் விளையாட்டா….

பெண் : அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கின்றவன்
விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்

பெண் : அவன் தான் மனிதன்
தினம் கனவில் காண்கின்றவன்
விடியல் முடியல் இவையாவும்
கொண்டானவன்……..

பெண் : இவன் பார்த்ததும் மலர் பூத்திடும்
இவன் பேசினால் உடல் வேர்த்திடும்
அடி பெண்மையே என்ன ஏக்கமோ
அந்த மென்மையின் பெரும் தாக்கமோ…

பெண் : தினம் காலையில் கண் விழிக்கிறேன்
அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன்
அவன் பார்வையில் நான் மிதக்கிறேன்
அவன் தோள்களை நான் அணைக்கிறேன்

பெண் : இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here