Singers : Naresh Iyer and Shweta Pandit

Music by : Prashant Pillai

Male : Varuvaaya vennila ennodu nee
Vaaramal nirpathen thalliyae
Tharuvaaya nenjamae thannaala nee
Thaaramal kolvathen ennayae

Male : Siripinil vathaipathum
Sinungalil thuvaipathum
Thavipinai kudupathum yeno..

Male : Iravinil ulavavaa
Kanavugal malaravaa
Vidiyalai unara vaa
Nee.. nee.. nee..
Vivarumum ulara vaa
Edaiveli kuraiya vaa
Ethanaiyum pagira vaa
Uravinai thodara vaa
En vaanae..

Female : Varuven naanae
Endru..irunthidalama
Uthadugal ketaal..
Tharubaval naanae

Female : Pirai naan dhooram endru
Othukidalaama
Imaigalum pesaamal
Irupathum veen thaanae

Female : Nilam neeyaanal
Nizhal naan aaven
Mazhai neeyaanal
Vayal pola aaven
Vayal pola aaven

Male & Female : Iravinil ulavavaa
Kanavugal malaravaa
Vidiyalai unara vaa
Nee.. nee.. nee..
Vivarumum ulara vaa
Edaiveli kuraiya vaa
Ethanaiyum pagira vaa
Uravinai thodara vaa
En vaanae..

பாடகி : ஸ்வேதா பண்டிட்

பாடகா் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : பிரசாந்த் பிள்ளை

ஆண் : வருவாயா
வெண்ணிலா என்னோடு
நீ வாராமல் நிற்பதேன்
தள்ளியே தருவாயா
நெஞ்சமே தன்னால நீ
தாராமல் கொல்வதேன்
என்னையே

ஆண் : சிரிப்பினில்
வதைப்பதும் சினுங்கலில்
துவைப்பதும் தவிப்பினை
கொடுப்பதும் ஏனோ

ஆண் : இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே

பெண் : வருவேன் நானே
என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால்
தருபவள் நானே

பெண் : பிறை நான்
தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல்
இருப்பதும் வீண் தானே

பெண் : நிலம் நீயானால்
நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல்
போல ஆவேன் வயல்
போல ஆவேன்

ஆண் & பெண் : இரவினில் உலவவா
கனவுகள் மலரவா விடியலை
உணரவா நீ நீ நீ விவரமும்
உலரவா இடைவெளி குறைய
வா எதனையும் பகிரவா
உறவினை தொடரவா
என் வானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here