Singer : J. Jayalalitha

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Iravu muzhuthum viruthu
Vaikkindraen haei
Idhayam muzhuthum thiranthu
Vaikkindraen haei

Female : Iravu muzhuthum viruthu
Vaikkindraen haei
Idhayam muzhuthum thiranthu
Vaikkindraen haei

Female : Idharkku munnaalae
Nee paarththa penn polae
Idharkku munnaalae
Nee paarththa penn polae
Intha udambu pazhaiyathallavae haei

Female : Iravu muzhuthum viruthu
Vaikkindraen haei
Idhayam muzhuthum thiranthu
Vaikkindraen haei

Female : Sugam sugam sorkkam
Adhai puriya sonnaal vetkkam
Sugam sugam sorkkam
Adhai puriya sonnaal vetkkam

Female : Thulli thulli naan vizhuvaen
Rubber panthaattam
Thulli thulli naan vizhuvaen
Rubber panthaattam
Thottu kondu kattil idum
Mangai un pakkam

Female : Iravu muzhuthum viruthu
Vaikkindraen haei
Idhayam muzhuthum thiranthu
Vaikkindraen haei

Female : Dikku dikku osai
Kodukkum kai kadikaaram
Peru therintha manitharukku
Kadhal sangetham

Female : Akkam pakkam paarkkum
Munbu nadakkattum vedam
Akkam pakkam paarkkum
Munbu nadakkattum vedam
Annam konda aasai
Indru mudigindra neram

Female : Iravu muzhuthum viruthu
Vaikkindraen haei
Idhayam muzhuthum thiranthu
Vaikkindraen haei

Female : Idharkku munnaalae
Nee paarththa penn polae
Intha udambu pazhaiyathallavae haei

பாடகி : ஜே. ஜெயலலிதா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இரவு முழுதும் விருந்து
வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து
வைக்கின்றேன் ஹேய்

பெண் : இரவு முழுதும் விருந்து
வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து
வைக்கின்றேன் ஹேய்

பெண் : இதற்கு முன்னாலே
நீ பார்த்த பெண் போலே
இதற்கு முன்னாலே
நீ பார்த்த பெண் போலே
இந்த உடம்பு பழையதல்லவே ஹேய்

பெண் : இரவு முழுதும் விருந்து
வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து
வைக்கின்றேன் ஹேய்

பெண் : சுகம் சுகம் சொர்க்கம்
அதை புரிய சொன்னால் வெட்கம்
சுகம் சுகம் சொர்க்கம்
அதை புரிய சொன்னால் வெட்கம்

பெண் : துள்ளி துள்ளி நான் விழுவேன்
ரப்பர் பந்தாட்டம்
துள்ளி துள்ளி நான் விழுவேன்
ரப்பர் பந்தாட்டம்
தொட்டுக் கொண்டு கட்டில் இடும்
மங்கை உன் பக்கம்

பெண் : இரவு முழுதும் விருந்து
வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து
வைக்கின்றேன் ஹேய்

பெண் : டிக்கு டிக்கு ஓசை
கொடுக்கும் கைக் கடிகாரம்
பேரு தெரிந்த மனிதருக்கு
காதல் சங்கேதம்

பெண் : டிக்கு டிக்கு ஓசை
கொடுக்கும் கைக் கடிகாரம்
பேரு தெரிந்த மனிதருக்கு
காதல் சங்கேதம்

பெண் : அக்கம் பக்கம் பார்க்கும்
முன்பு நடக்கட்டும் வேடம்
அக்கம் பக்கம் பார்க்கும்
முன்பு நடக்கட்டும் வேடம்
அன்னம் கொண்ட ஆசை
இன்று முடிகின்ற நேரம்

பெண் : இரவு முழுதும் விருந்து
வைக்கின்றேன் ஹேய்
இதயம் முழுதும் திறந்து
வைக்கின்றேன் ஹேய்

பெண் : இதற்கு முன்னாலே
நீ பார்த்த பெண் போலே
இந்த உடம்பு பழையதல்லவே ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here