Singers : K. Jamunarani and Jikki

Music by : Gyan Varma

Female : Aaa…..aaa….aa……aa…
Chorus : Aaaa….aa…..aaa….aa….

Female : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Female : A….iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Female : Kanavu naadagam kalaiyum velaiyil
Female : Kanavu naadagam kalaiyum velaiyil
Manathil paaramadi…ee…

Female : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

Female : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

Female : ……………………..

Female : Karaiyinai thedi alai varumpothu
Karaiyathai anaippathil thavaraethu

Female : Malarinai thedi manam varumpothu
Malaridam thavarugal kidaiyaathu

Female : Uravil kalantha kudumbam kasanthu
Female : Pirivil vaadum manithanin
Female : Uravil kalantha kudumbam kasanthu
Female : Pirivil vaadum manithanin
Both : Idhuvum thevaiyadi

Both : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi
Kanavu naadagam kalaiyum velaiyil
Kanavu naadagam kalaiyum velaiyil
Manathil paaramadi…ee…

Both : Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi….aa…a…
Iravu naadagam
Iraval poo mugam nadaththum neramadi

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் சிக்கி

இசையமைப்பாளர் : ஞான் வர்மா

பெண் : ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
குழு ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

பெண் : இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
பெண் : ஆ….இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி
பெண் : கனவு நாடகம் கலையும் வேளையில்
பெண் : கனவு நாடகம் கலையும் வேளையில்
மனதில் பாரமடி….ஈ……

பெண் : இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி…ஆஅ …..

பெண் : இரவு நாடகம்
இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி

பெண் : ………………

பெண் : கரையினை தேடி அலை வரும்போது
கரையதை அணைப்பதில் தவறேது

பெண் : மலரினை தேடி மனம் வரும்போது
மலரிடம் தவறுகள் கிடையாது

பெண் : உறவில் கலந்த குடும்பம் கசந்து
பெண் : பிரிவில் வாடும் மனிதனின்
பெண் : உறவில் கலந்த குடும்பம் கசந்து
பெண் : பிரிவில் வாடும் மனிதனின் மருந்து மருந்து
இருவர் : இதுவும் தேவையடி

இருவர் : இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி
இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி
கனவு நாடகம் கலையும் வேளையில்
கனவு நாடகம் கலையும் வேளையில்
மனதில் பார்ரமடி….ஈ……

இருவர் : இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி…ஆ…..ஆ….
இரவு நாடகம் இரவல்
பூ முகம் நடத்தும் நேரமடி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here