Singers : S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja,

Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran,

Parthi Bhaskar and Hari Bhaskar

Music by : Ilayaraja

Chorus : {Pababa pap paaba pab paaba..paba….
Pababa pap paaba pab paaba..paa..} (2)

Female : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Chorus : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Female : Yaarodum dhaan
Sollamal dhaan
Vaanvittu dhaan
Mannil vandadhu
Mannai kandu
Mayangi nindradhu
Vidiya vidiya vidiya

Female : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Chorus : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Female : Veedhiyengum vanna vanna
Olivilakku minna minna
Chorus : Vennilaavum nindru paarthadhu..
Female : Ooh …hoi

Female : Velli meengal vaira minnal
Ondru serndhu nindradhendru
Chorus : Kan mayakkum kaatchiyaanadhu..
Female : Ooh …hoi..

Female : Enna maayamo enna jaalamo
Chorus : Endru ennai thottu paarthadhu
Female : Thotta velayil shock adithadhum
Chorus : Pattu kaiyil suttu kondadhu

Female : Vali thaanga mudiyaadhu
Kadaloram ilaippaara
Chorus : Vaanam kandadhu vaadi nindradhu
Female : Megam thannai thoodhu vittadhu…
Vidiya vidiya…

Female : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Chorus : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Female : Chinna mullum periya mullum
Ondru serndhu ottikkolla
Chorus : Pannirendu mani adithadhu..
Female : Ooo…hoi

Female : Pazhaya varusham ponadhingu
Pudhiya varusham poothadhendru
Chorus : Oor muzhukka vedi vedithadhu..
Female : Ooo..hoi

Female : Inbam enbadhu ingu vandadhu
Chorus : Thunba naatkal odi ponadhu
Female : Indha bhoomidhaan indha naalilae
Chorus : Sorgamaaga maari ponadhu

Female : Nilavodu vilaiyaadum
Oru megam andha neram
Chorus : Vaan thedudhu poraadudhu
Female : Than kooda vaa endradhu…
Vidiya vidiya…

Female : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Chorus : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Female : Yaarodum dhaan
Sollamal dhaan
Vaanvittu dhaan
Mannil vandadhu
Mannai kandu
Mayangi nindradhu
Vidiya vidiya vidiya

Female : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

Chorus : Iravu nilavu ulagai
Rasikka ninaithadhu
Jolikkum siragai virithu
Tharaiyil irangi nadandhadhu

 

பாடகிகள் : எஸ். ஜானகி, பவதாரணி, பார்தி பாஸ்கர்

பாடகர்கள் : கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ஹரி பாஸ்கர்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………

பெண் : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண் : யாரோடும்தான்
சொல்லாமல்தான்
வான்விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு
மயங்கி நின்றது
விடிய விடிய விடிய

பெண் : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண் : வீதியெங்கும்
வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன
மின்ன
குழு : வெண்ணிலாவும்
நின்று பார்த்தது
பெண் : ஓ ஹோய்

பெண் : வெள்ளிமீன்கள்
வைரமின்னல் ஒன்று
சேர்ந்து நின்றதென்று
குழு : கண் மயக்கும்
காட்சியானது
பெண் : ஓ ஹோய்

பெண் : என்ன மாயமோ
என்ன ஜாலமோ
குழு : என்று என்னை
தொட்டுப் பார்த்தது
பெண் : தொட்ட வேளையில்
ஷாக் அடித்ததும்
குழு : பட்டுக் கையில்
சுட்டுக் கொண்டது

பெண் : வலி தாங்க
முடியாது கடலோரம்
இளைப்பாற
குழு : வானம் கண்டது
வாடி நின்றது
பெண் : மேகம் தன்னை
தூது விட்டது விடிய விடிய

பெண் : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண் : சின்ன முள்ளும்
பெரிய முள்ளும் ஒன்று
சேர்ந்து ஒட்டிக் கொள்ள
குழு : பன்னிரெண்டு
மணி அடித்தது
பெண் : ஓ ஹோய்

பெண் : பழைய வருஷம்
போனதிங்கு புதிய வருஷம்
பூத்ததென்று
குழு : ஊர் முழுக்க
வெடி வெடித்தது
பெண் : ஓ ஹோய்

பெண் : இன்பம் என்பது
இங்கு வந்தது
குழு : துன்ப நாட்கள்
ஓடிப் போனது
பெண் : இந்த பூமிதான்
இந்த நாளிலே
குழு : சொர்கமாக
மாறிப் போனது

பெண் : நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
குழு : வான் தேடுது போராடுது
பெண் : தன் கூட வா என்றது
விடிய விடிய

பெண் : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண் : யாரோடும்தான்
சொல்லாமல்தான்
வான்விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு
மயங்கி நின்றது
விடிய விடிய விடிய

பெண் : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு : இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here