Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. V. Mahadevan

Male : Iravugalai ss paarthadhundu
Uravugalai haao paarthadhillai
Thudithaen thavithaen
Unai thaan ninaithaen
Solla thaan vaarthaiyillai

Female : Iravugalai paarthadhundu haa
Uravugalai paarthadhillai ss haa haa…
Thudithaen thavithaen
Unai thaan ninaithaen
Solla thaan vaarthaiyillai

Male : Nilavum sirikkum
Thendral midhakkum
Thalaiyanai irukkum
Thazhuvi kondiruppen
Nilavum sirikkum
Thendral midhakkum
Thalaiyanai irukkum
Thazhuvi kondiruppen

Female : Thazhuvidum sugangal
Illaiyae yena naan
Iravilae ellaam vizhithu kondiruppen

Male : Aaraadho

Female : Ariyaadhu

Male : Theeraadho… haw

Female : Theriyaadhu

Male : Iravugalai

Female : Paarthadhundu

Male : Uravugalai

Female : Paarthadhillai

Male : Thudithaen thavithaen
Unai thaan ninaithaen

Female : Solla thaan vaarthaiyillai

Male : Sevvidhazh kinnam sindhidum
Mutham mutham

Female : Haa…oh…

Male : Alli iraithaal
En pasi theerum theerum

Female : Haa ullavai ellaam
Unakkae sondham
Azhaithaal varuven aanandha manjam

Male : Aa haa haa…

Female : Aa haa haa…

Male : Laa laalaa…

Female : Laa laalaa…
Iravugalai

Male : Paarthadhundu

Female : Uravugalai

Male : Paarthadhillai

Female : Thuditthaen thavithaen
Unai thaan ninaithaen

Male : Solla thaan vaarthaiyillai

Female : Aa…

Male : {Kan padum podhu
Kadhaigalai ketten

Female : Kai padum podhu
Kalaigalai paarthaen} (2)

Male : Manadhilirundhu
Madiyinil vizhundhaal

Female : Sugamo sugamena
Sorgatthai kaanben

Male : Aaraaro

Female : Arivomae

Male : Theeraadho

Female : Therivomae

Male : Iravugalai haao paarthadhundu

Female : Uravugalai ssaa… paarthadhillai

Male : Thudithaen thavithaen
Unai thaan ninaithaen

Female : Solla thaan vaarthaiyillai

Male : Solla thaan vaarthaiyillai

Female : O… solla thaan vaarthaiyillai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : இரவுகளை ஸ்ஸ் பார்த்ததுண்டு
உறவுகளை ஆஹ் பார்த்ததில்லை
துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை

ஆண் : இரவுகளை பார்த்ததுண்டு
ஆஹ் உறவுகளை பார்த்ததில்லை
ஸ்அஹ்ஹா துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்
சொல்லத்தான் வார்த்தையில்லை

ஆண் : நிலவும் சிரிக்கும்
தென்றல் மிதக்கும்
தலையணை இருக்கும்
தழுவி கொண்டிருப்பேன்
நிலவும் சிரிக்கும்
தென்றல் மிதக்கும்
தலையணை இருக்கும்
தழுவி கொண்டிருப்பேன்

பெண் : தழுவிடும் சுகங்கள்
இல்லையே என நான்
இரவிலே எல்லாம்
விழித்து கொண்டிருப்பேன்

ஆண் : ஆறாதோ

பெண் : அறியாது

ஆண் : தீராதோ….ஹவ்

பெண் : தெரியாது

ஆண் : இரவுகளை

பெண் : பார்த்ததுண்டு

ஆண் : உறவுகளை

பெண் : பார்த்ததில்லை

ஆண் : துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்

பெண் : சொல்லத்தான் வார்த்தையில்லை

ஆண் : செவ்விதழ் கிண்ணம் சிந்திடும்
முத்தம் முத்தம்

பெண் : ஹா….ஓ….

ஆண் : அள்ளி இரைத்தால்
என் பசி தீரும் தீரும்

பெண் : ஹா உள்ளவை எல்லாம்
உனக்கே சொந்தம்
அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்

ஆண் : ஆ ஹா ஹா…..

பெண் : ஆ ஹா ஹா…..

ஆண் : லா லாலா….

பெண் : இரவுகளை

ஆண் : பார்த்ததுண்டு

பெண் : உறவுகளை

ஆண் : பார்த்ததில்லை

பெண் : துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்

ஆண் : சொல்லத்தான் வார்த்தையில்லை

பெண் : ஆ……

ஆண் : {கண் படும்போது
கதைகளை கேட்டேன்

பெண் : கை படும்போது
கலைகளை பார்த்தேன்} (2)

ஆண் : மனதிலிருந்து
மடியினில் விழுந்தால்

பெண் : சுகமோ சுகமென
சொர்க்கத்தை காண்பேன்

ஆண் : ஆராரோ

பெண் : அறிவோமே

ஆண் : தீராதோ

பெண் : தெரியோமே

ஆண் : இரவுகளை ஹா பார்த்ததுண்டு

பெண் : உறவுகளை ஸ்சா…..பார்த்ததில்லை

ஆண் : துடித்தேன் தவித்தேன்
உனைத்தான் நினைத்தேன்

பெண் : சொல்லத்தான் வார்த்தையில்லை

ஆண் : சொல்லத்தான் வார்த்தையில்லை

பெண் : ஓ…..சொல்லத்தான் வார்த்தையில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here