Singers : Karthik and Steeve Vatz

Music by : C. Sathya

Chorus : ………………………………

Male : Iravugalil iravugalil
Mudhal muraiyaai yengugiren
Female : Aaaaa…….aa.aaa……aaa…
Male : Nilavoliyil unai ninaithu
Thuli thuliyaai thungugiren

Male : Podhum vedhanai
Pennae unai
Ipothae paarthaaga vendum
Pongum kaadhalai
Sollum varai
Kaatrodu kaatraaga vendum

Male : Aruginilae un aruginilae
Mudhal muraiyaai yengugiren
Nilavoliyil unai ninaithu
Thuli thuliyaai thungugiren

Chorus : This is a bluesy song
You got bluey eyes
Vendum vendum nee
But dont hypnotize

Chorus : I will pay the price
Mamakku neram right
Oh..oh..right right right
Ne enthan lover girl
Unnodu i want to dance
Nee enthan icy swirl
Ennodu why dont u dance
Un kangal enai kavarndhu..
Oh..dhu dhu dhu ..kolluthae…

Male : Oru sol nee sonnaal
Vendam endra solven
Nee ketkum ondrai
Vaanga engum selven

Male : Vidai vendaamalae
Kelvi naan ketkiren
Bathil vanthaalumae
Vaangaamal pogiren

Male : Kazhuthu changiliyil en peyarai
Ezhuthi nee korkanum
Thudikkum un idhayam pesuvathai
Arugil naan ketkanum
Nerungi naan varugiren
Virumbiyae karaigiren

Male : Podhum vedhanai
Pennae unai
Ipothae paarthaaga vendum
Pongum kaadhalai
Sollum varai
Kaatrodu kaatraaga vendum

Male : Iravugalil iravugalil
Mudhal muraiyaai yengugiren
Nilavoliyil unai ninaithu
Thuli thuliyaai thungugiren..ohh..

 

பாடகர்கள் : கார்த்திக், ஸ்டீவ் வாட்ஸ்

இசையமைப்பாளர் : சி. சத்யா

குழு : ……………………..

ஆண் : இரவுகளில்
இரவுகளில் முதல்
முறையாய் ஏங்குகிறேன்
பெண் : ஆஆ ஆ ஆ ஆஆ
ஆண் : நிலவொளியில்
உன்னை நினைத்து துளி
துளியாய் தூங்குகிறேன்

ஆண் : போதும் வேதனை
பெண்ணே உன்னை இப்போதே
பார்த்தாக வேண்டும் பொங்கும்
காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும்

ஆண் : அருகினிலே
உன் அருகினிலே முதல்
முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில் உன்னை
நினைத்து துளி துளியாய்
தூங்குகிறேன்

குழு : திஸ் இஸ் எ
ப்ளூஸ்ஸி சாங் யூ
காட் ப்ளூ ஐஸ் வேண்டும்
வேண்டும் நீ பட் டோன்ட்
ஹிப்னோடைஸ்

குழு : ஐ வில் பே தி
பிரைஸ் மாமாக்கு
நேரம் ரைட் ஓ ஓ
ரைட் ரைட் ரைட் நீ
எந்தன் லவ்வர் கேர்ள்
உன்னோடு ஐ வாண்ட்
டு டான்ஸ் நீ எந்தன் ஐசி
ஸ்விர்ல் என்னோடு ஒய்
டோன்ட் யூ டான்ஸ் உன்
கண்கள் என்னை கவர்ந்து
ஓ து து து கொல்லுதே

ஆண் : ஒரு சொல் நீ
சொன்னால் வேண்டாம்
என்றா சொல்வேன் நீ
கேட்கும் ஒன்றை வாங்க
எங்கும் செல்வேன்

ஆண் : விடை வேண்டாமலே
கேள்வி நான் கேட்கிறேன் பதில்
வந்தாலுமே வாங்காமல்
போகிறேன்

ஆண் : கழுத்து சங்கலியில்
என் பெயரை எழுதி நீ
கோர்க்கணும் துடிக்கும்
உன் இதயம் பேசுவதை
அருகில் நான் கேட்கணும்
நெருங்கி நான் வருகிறேன்
விரும்பியே கரைகிறேன்

ஆண் : போதும் வேதனை
பெண்ணே உன்னை இப்போதே
பார்த்தாக வேண்டும் பொங்கும்
காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும்

ஆண் : இரவுகளில்
இரவுகளில் முதல்
முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில் உன்னை
நினைத்து துளி துளியாய்
தூங்குகிறேன் ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here