Singers : C. R. Subbaraman and M. L. Vasanthakumari

Music by : C. R. Subbaraman

Both : Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham

Both : Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham

Male : Thaenaitheadi poovil vandu
Raagam paadudhae
Thaenaitheadi poovil vandu
Raagam paadudhae

Female : Pudhu moganamaaga veesum
Thendral thaerodadhae
Neerodai aanandham

Both : Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham

Female : {Aadum neerin mel
Nadai annamenum odam thaan
Nadai annamena oodum
Alai meedhodum azhagae aanandham} (2)

Male : Neelum inba selvam
Endrum neeyenn sondhamae

Female : Nijama
Male : Nijam thaan
Both : Indha neram yaavum aanandhamae
Neeroodai aanandham

Both : Iru kaadhalar magizhndhae
Kondaadum uravae aanandham
Ezhil kaanum solai maalai
Neerodai aanandham

பாடகர்கள் : சி. ஆர். சுப்பராமன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்

இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்

ஆண் : தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே

பெண் : புது மோகனமாக வீசும்
தென்றல் தேரோடுதே
நீரோடை ஆனந்தம்

இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்

பெண் : {ஆடும் நீரின் மேல்
நடை அன்னமென்னும் ஓடும் தான்
நடை அன்னமென்னும் ஓடும்
அலை மீதோடும் அழகே ஆனந்தம்} (2)

ஆண் : நீளும் இன்ப செல்வம்
என்றும் நீயென் சொந்தமே

பெண் : நிஜமா
ஆண் : நிஜம்தான
இருவர் : இந்த நேரம் யாவும் ஆனந்தமே
நீரோடை ஆனந்தம்

இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here