Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Iru kangal podhaadhu
Raasaathi un azhagai kaana
Oru raagam podhaadhu
Raasaathi unaai naanum paada
Kaalam ellam unai paaduven
Kannil vaithu unnai mooduven
Vaazhthu cholli paadum kuyil naan

Male : Iru kangal podhaadhu
Raasaathi un azhagai kaana
Oru raagam podhaadhu
Raasaathi unaai naanum paada

Male : Laalaa lalalaa laalaa laalaa
Lalalaa laalaa laalaa lalalaa laalla laaaaa laa
Ratha ratha thara rara raaaa
Raatha thara ratha reeri ri raaraaa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி உன் அழகை காண
ஒரு ராகம் போதாது
ராசாத்தி உன்னை நானும் பாட
காலம் எல்லாம் உன்னை பாடுவேன்
கன்னி வைத்து உன்னை மூடுவேன்
வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்

ஆண் : இரு கண்கள் போதாது
ராசாத்தி உன் அழகை காண
ஒரு ராகம் போதாது
ராசாத்தி உன்னை நானும் பாட

ஆண் : லாலா லலலா லாலா லாலா
லலலலா லாலா லாலா லலலா லால்ல லா லா
ரத்த ரத்த தர ரர ரா
ராத தர ரத்த ரீரி ரி ராரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here