Singers Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : ……………….

Male : Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyagalaam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho

Female : Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyagalaam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho

Female : Kodi mullai thedum nila
Ival kannil kaadhal vizha
Male : Oru mannan thaalattavo
Oru kannan therottavoo

Female : Nilavingae neeradinal
Dhinam iravugal urugidudhae
Male : Thuyar seiyum kaaman ula
Idai thazhuvida nazhuvidudhae oo ooho

Female : Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyagalaam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho

Female : ………………..

Male : Sugam engae kann kettadhu
Bathil ingae kai kattudhu
Female : Viral thottaal poradudhu
Udal engum thaenaadudhu

Male : Mugil pinnal en maarbilae
Ini manadhinil mazhai varumo
Female : Sugam kanden vaazh naalilae
Unai urasiya ragasiyamo oo o ho

Male : Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyakalam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho

Female : Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyakalam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

 பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : …………………….

ஆண் : இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்

பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்

பெண் : கொடி முல்லை தேடும் நிலா
இவள் கண்ணில் காதல் விழா
ஆண் : ஒரு மன்னன் தாலாட்டவோ
ஒரு கண்ணன் தேரோட்டவோ

பெண் : நிலவிங்கே நீராடினால்
தினம் இரவுகள் உருகிடுதே
ஆண் : துயர் செய்யும் காமன் உலா
இடை தழுவிட நழுவிடுதே ஓஓஹோ…

பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்

பெண் : …………………

ஆண் : சுகம் எங்கே கண் கேட்டது
பதில் இங்கே கை காட்டுது
பெண் : விரல் தொட்டால் போராடுது
உடல் எங்கும் தேனோடுது

ஆண் : முகில் பின்னல் என் மார்பிலே
இனி மனதினில் மழை வருமோ
பெண் : சுகம் கண்டேன் வாழ் நாளிலே
உனை உரசிய ரகசியமோ ஓஓஹோ..

ஆண் : இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்

பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here