Singer :  Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Iru vizhi parugum virunthu
Iyarkkai singaaram evarkkum ennaalum
Ayarvai neekkum marunthu
Iru vizhi parugum virunthu
Iyarkkai singaaram evarkkum ennaalum
Ayarvai neekkum marunthu
Iru vizhi parugum virunthu

Female : Mandhai kaarmegha koottamellam
Sondha veedaaga enni
Mandhai kaarmegha koottamellam
Sondha veedaaga enni
Vandhu ondraaga thoongum indha malai melae
Vandhu ondraaga thoongum indha malai melae
Engu paarthaalum inithidum kaatchi
Inba thaen sindhudhae
Engu paarthaalum inithidum kaatchi
Inba thaen sindhudhae

Female : Iru vizhi parugum virunthu

Female : Aazham kaanatha pallathilae
Poovil vandaadum solai
Megam kandaadum thogai adhil
Minnal kodi polae
Aazham kaanatha pallathilae
Poovil vandaadum solai
Megam kandaadum thogai adhil
Minnal kodi polae
Engu paarthaalum inithidum kaatchi
Inba thaen sindhudhae
Engu paarthaalum inithidum kaatchi
Inba thaen sindhudhae

Female : Iru vizhi parugum virunthu
Iyarkkai singaaram evarkkum ennaalum
Ayarvai neekkum marunthu
Iru vizhi parugum virunthu

பாடகி :  ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : இரு விழி பருகும் விருந்து
இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும்
அயர்வை நீக்கும் மருந்து
இரு விழி பருகும் விருந்து
இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும்
அயர்வை நீக்கும் மருந்து
இரு விழி பருகும் விருந்து…..

பெண் : மந்தை கார்மேக கூட்டமெல்லாம்
சொந்த வீடாக எண்ணி
மந்தை கார்மேக கூட்டமெல்லாம்
சொந்த வீடாக எண்ணி
வந்து ஒன்றாக தூங்கும் இந்த மலை மேலே
வந்து ஒன்றாக தூங்கும் இந்த மலை மேலே
எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி
இன்பத் தேன் சிந்துதே……..
எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி
இன்பத் தேன் சிந்துதே….

பெண் : இரு விழி பருகும் விருந்து

பெண் : ஆழம் காணாத பள்ளத்திலே
பூவில் வண்டாடும் சோலை
மேகம் கண்டாடும் தோகை
அதில் மின்னல் கொடி போலே
ஆழம் காணாத பள்ளத்திலே
பூவில் வண்டாடும் சோலை
மேகம் கண்டாடும் தோகை
அதில் மின்னல் கொடி போலே
எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி
இன்பத் தேன் சிந்துதே……
எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி
இன்பத் தேன் சிந்துதே….

பெண் : இரு விழி பருகும் விருந்து
இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும்
அயர்வை நீக்கும் மருந்து
இரு விழி பருகும் விருந்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here