Singer : Devan
Music by : Harris Jayaraj
Male : Iru vizhi unathu.. imaigalum unathu..
Kanavugal mattum.. enathae enathu..
Iru vizhi unathu.. imaigalum unathu..
Kanavugal mattum.. enathae enathu..
Naatkal neeluthae nee engo ponathum
Aen thandanai naan ingae vaazhvathum
Orae nyaabagam.. orae nyaabagam..
Male : Iru vizhi unathu.. imaigalum unathu..
Kanavugal mattum.. enathae enathu..
Naatkal neeluthae nee engo ponathum
Aen thandanai naan ingae vaazhvathum
Male : Ohoo hoo.. orae nyaabagam..
Ohoo hoo.. unthan nyaabagam..
Kaadhal kaayam nerumbothu thookkam ingu ethu
Orae nyaabagam.. orae nyaabagam..
பாடகா் : தேவன்
இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
ஆண் : இரு விழி உனது
இமைகளும் உனது கனவுகள்
மட்டும் எனதே எனது இரு விழி
உனது இமைகளும் உனது கனவுகள்
மட்டும் எனதே எனது
ஆண் : நாட்கள் நீளுதே நீ
எங்கோ போனதும் ஏன்
தண்டனை நான் இங்கே
வாழ்வதும் ஒரே ஞாபகம்
ஒரே ஞாபகம்
ஆண் : இரு விழி உனது
இமைகளும் உனது கனவுகள்
மட்டும் எனதே எனது நாட்கள்
நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஆண் : ஓஹோ… ஹோ ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கு ஏது ஒரே ஞாபகம்
ஒரே ஞாபகம்