Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Chorus : ……………………..

Female : Lala laalaa…laalaa laalaa

Female : Iru vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Iru paarvaigal parimaaridum
Mana aasaigal anai meeridum
Anai meerum bodhu kaaval yedhu

Male : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu

Male : Thottil idum iru themaangani
Yen tholil aada vendumae

Female : Kattil idum unn kaaman kili
Malar maalai sooda vendumae

Male : Konjam poru konjam poru
Thedhi ondru paarkiren

Female : Konjum kili manjam idum
Thedhi solla pogiren

Male : Kaarkaala megam varum…
Female : Kalyaana raagam tharum…
Male : Paadattum naadhaswaram…
Female : Paarkattum naalum sugam…

Male : Vidi kaalaiyum ila maalaiyum
Idaivelai indri inba dharisanam…

Female : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu

Male : Iru paarvaigal parimaaridum
Mana aasaigal anai meeridum
Anai meerum bodhu kaaval yedhu

Female : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Male : Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu

Chorus : ……………………………………

Male : Unn meniyum nilai kannaadiyum
Rasam poosa yenna kaaranam

Female : Ovvondrilum unai nee kaanalaam
Idhai ketpadhenna naadagam

Male : Yenghae yenghae orae dharam
Yennai unnil paarkiren

Female : Idho idho orae sugam
Naanum indru paarkiren

Male : Thenpaandi muthukkalaa
Female : Nee sindhum muthangalaa

Male : Nogaamal konjam kodu
Female : Unn maarbil manjam idu
Iru tholgalil oru vaanavil
adhu boomi thedi vandha adhisayam

Male : Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu

Female : Iru paarvaigal parimaaridum
Mana aasaigal anai meeridum
Anai meerum bodhu kaaval yedhu

Male and Female : Lala laalaalaalaa laalala
Lala laalaalaalaa laalala………

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………….

பெண் : லல லாலா
லாலா லாலா

பெண் : இரு விழியின்
வழியே நீயா வந்து
போனது இனி விடியும்
வரையில் தூக்கம் என்ன
ஆவது இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறும் அணை மீறும்
போது காவல் ஏது

ஆண் : இரு விழியின்
வழியே நீயா வந்து
போனது இனி விடியும்
வரையில் தூக்கம் என்ன
ஆவது

ஆண் : தொட்டில் இடும்
இரு தேமாங்கனி என்
தோளில் ஆட வேண்டுமே

பெண் : கட்டில் இடும்
உன் காமன் கிளி மலர்
மாலை சூட வேண்டுமே

ஆண் : கொஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு தேதி
ஒன்று பார்க்கிறேன்

பெண் : கொஞ்சும் கிளி
மஞ்சம் இடும் தேதி
சொல்ல போகிறேன்

ஆண் : கார் கால
மேகம் வரும்
பெண் : கல்யாண
ராகம் தரும்
ஆண் : பாடட்டும்
நாதஸ்வரம்
பெண் : பார்க்கட்டும்
நாளும் சுகம்

ஆண் : விடிகாலையும்
இளமாலையும் இடை
வேளையின்றி இன்ப
தரிசனம்

பெண் : விழியின் வழியே
நீயா வந்து போனது இனி
விடியும் வரையில் தூக்கம்
என்ன ஆவது

ஆண் : இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை
மீறும் போது காவல் ஏது

பெண் : விழியின் வழியே
நீயா வந்து போனது
ஆண் : இனி விடியும்
வரையில் தூக்கம்
என்ன ஆவது

குழு : …………………………

ஆண் : உன் மேனியும்
நிலைக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்

பெண் : ஒவ்வொன்றிலும்
உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்

ஆண் : எங்கே எங்கே
ஒரே தரம் என்னை
உன்னில் பார்க்கிறேன்

பெண் : இதோ இதோ
ஒரே சுகம் நானும்
இன்று பார்க்கிறேன்

ஆண் : தென்பாண்டி
முத்துக்களா
பெண் : நீ சிந்தும்
முத்தங்களா

ஆண் : நோகாமல்
கொஞ்சம் கொடு
பெண் : உன் மார்பில்
மஞ்சம் இடு இரு
தோள்களில் ஒரு
வானவில் அது பூமி
தேடி வந்த அதிசயம்

ஆண் : விழியின் வழியே
நீயா வந்து போனது
இனி விடியும்
வரையில் தூக்கம்
என்ன ஆவது

பெண் : இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை
மீறும் போது காவல் ஏது

ஆண் & பெண் : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here