Singers : Saindhavi and Vineeth Srinivasan

Music by : Vidyasagar

Male : Iru vizhiyo
Siragadikkum

Female : Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Kaadhal naal thaanae

Female and Male : Manal velipola kidakkira aasai
Mazhai thuli pola kuthikkira naalai
Vilakkoli pola thudikkira nenjil
Visaithari pola adikkira naalai

Male : Naanum intha thethi
Adi kaadhal thindra meethi
Thozhi neeyum vaadi
Iru tholum thaanae thulee

Female and Male : Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Male : Kaadhal naal thaanae

Male : Oru paarai mella
Mezhugaanathenna
Unnai kanda velai
Uyir poothathenna
Mazhaiyaai vizhunthaai

Female : Mookkuthi polae
Aadaatha nenju
Nee paarthaalae
Thothaachu indru
Puyalaai aanaaiyen

Male : Sangil oosai polae
Unnail thangikkolla aasai
Female : Minnal pola kannil
Unthan bimbam pookkum oosai
Male : Uyirodu uyir pesa
Adi kaadhal thaanae baashai
Female : Ithu varama

Male : Varangalil yengi kirangidum dhegam
Karangalil thengi urangidum maayam

Female : Verum sugamaa

Male : Sugangalai thedum idangalil oram
Padangalai podum nagangalin saayam

Male : Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Kaadhal naal thaanae

Female : Kathai pesikkolla
Ithazh theeyai thoondu
Alaipesi pola
Kaathoram seendu
Moonampaal aavenae

Male : Ival kondameni
Malaiyaala solai
Ithazhaalae thottaal
Maruthaani saalai
Sivanthae ponenae

Female : Urangum enathu kanavu
Athil unathu peyeril kalavu
Male : Mayangumenathu iravu
Unthan manathu paarkkum ulavu
Female : Ithai kaana varumodi
oru kodi vaana nilavu
Male : Ithu kuliraaa

Male : kulirgira neram
Kuraigira dhegam
Iruvarin nenjil
Samuthira thaagam

Male : Ilangkathira

Male : Ilangkathir vanthu urasidum kaalam
Ivargalin iravu urangidum naeram

Female and Male : Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Male : Kaadhal naal thaanae

Female and Male : Manal velipola kidakkira aasai
Mazhai thuli pola kuthikkira naalai
Vilakkoli pola thudikkira nenjil
Visaithari pola adikkira naalai

பாடகி : சைந்தவி

பாடகா் : வினீத் ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும்

பெண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும் காதல் நாள் தானே

பெண் & ஆண் : மணல்வெளிப்
போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற
நெஞ்சில் விசைத்தறிப் போல
அடிக்கிற நாளை

ஆண் : நானும் இந்தத்
தேதி அடி காதல் தின்ற
மீதி தோழி நீயும் வாடி
இரு தோளும் தானே தூளி

பெண் & ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும்
ஆண் : காதல் நாள் தானே

ஆண் : ஒரு பாறை
மெல்ல மெழுகானதென்ன
உன்னை கண்ட வேலை
உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்

பெண் : மூக்குத்திப் போலே
ஆடாத நெஞ்சு நீ பார்த்தாலே
தோதாச்சு இன்று புயலாய்
ஆனாயேன்

ஆண் : சங்கில் ஓசைப்
போலே உன்னில் தங்கிக்
கொள்ள ஆசை
பெண் : மின்னல் போல
கண்ணில் உந்தன் பிம்பம்
பூக்கும் ஓசை
ஆண் : உயிரோடு உயிர்
பேச அடிக் காதல் தானே
பாஷை
பெண் : இது வரமா

ஆண் : வரங்களில்
ஏங்கி கிரங்கிடும்
தேகம் கரங்களில்
தேங்கி உறங்கிடும் மாயம்

பெண் : வெறும் சுகமா

ஆண் : சுகங்களைத் தேடும்
இடங்களில் ஓரம்
படங்களைப் போடும்
நகங்களின் சாயம்

ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும் காதல் நாள் தானே

பெண் : கதை பேசிக்
கொள்ள இதழ் தீயை
தூண்டு அலை பேசிப்
போல காதோரம் சீண்டு
மூனாம்பால் ஆவேனே

ஆண் : இவள் கொண்ட
மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால்
மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே

பெண் : உறங்கும் எனது
கனவு அதில் உனது
பெயரில் களவு
ஆண் : மயங்குமெனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு
பெண் : இதைக் காண
வருமோடி ஒரு கோடி
வான நிலவு
ஆண் : இது குளிரா

ஆண் : குளிர்கிற நேரம்
குறைகிற தேகம் இருவரின்
நெஞ்சில் சமுத்திரத் தாகம்
இளங்கதிரா

ஆண் : இளங்கதிர் வந்து
உரசிடும் காலம் இவர்களின்
இரவு உறங்கிடும் நேரம்

பெண் & ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும்
ஆண் : காதல் நாள் தானே

பெண் & ஆண் : மணல்வெளிப்
போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற
நெஞ்சில் விசைத்தறிப் போல
அடிக்கிற நாளை

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here