Singer : T. M. Soundarajan

Music by : T. Chalapathi Rao

Male : Irukka konjam idangkoduthaal podhum
Irukka konjam idangkoduthaal podhum
Padukka panju methai kekkum kaalam
Padukka panju methai kekkum kaalam
Irukka konjam idangkoduthaal podhum

Male : Murukku kaatti munumunukkaadhae
Muraipadhaal undhan jambam palikkadhae
Murukku kaatti munumunukkaadhae
Muraipadhaal undhan jambam palikkadhae

Male : Kedakkuthendrae poruthu ponaa
Kedakkuthendrae poruthu ponaa
Padukka panju methai kekkum kaalam

Male : Irukka konjam idangkoduthaal podhum
Irukka konjam idangkoduthaal podhum

Male : Daavukeevu kaatti summa yeikiradhai
Adakku dapsa chipsa kapsa pottu pakkirathai
Dambasaari polae aalai meikkiradhai
Niruthu danguvaaru arundhu pogum jaagirathai
Takkar pannadhae makkar pannadhae
Takkar pannadhae makkar pannadhae
Padukka panju methai kekkum kaalam

Male : Irukka konjam idangkoduthaal podhum
Irukka konjam idangkoduthaal podhum
Padukka panju methai kekkum kaalam
Padukka panju methai kekkum kaalam

Male : …………………….

பாடகர் : டி . எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ்

ஆண் : இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்

ஆண் : முறுக்கு காட்டி முணுமுணுக்காதே
முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே
முறுக்கு காட்டி முணுமுணுக்காதே
முறைப்பதால் உந்தன் ஜம்பம் பலிக்காதே

ஆண் : கெடக்குதென்றே பொறுத்துப் போனா
கெடக்குதென்றே பொறுத்துப் போனா
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

ஆண் : இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்

ஆண் : டாவுகீவு காட்டி சும்மா ஏய்க்கிறதை அடக்கு
டப்ஸா சிப்ஸா கப்ஸா போட்டு பாக்கிறதை
டம்பாச்சாரி போலே ஆளை மேய்க்கிறதை நிறுத்து
டங்குவாரு அருந்து போகும் ஜாக்கிரதை
டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே
டக்கர் பண்ணாதே மக்கர் பண்ணாதே
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

ஆண் : இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
இருக்க கொஞ்சம் இடங்கொடுத்தால் போதும்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்
படுக்கப் பஞ்சு மெத்தை கேக்கும் காலம்

ஆண் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here