Singer : Deepika

Music by : M.M. Keeravani

Female : Irul konda vaanil
Ival deepa oli
Ival madi kootil
Mulaikkum bahubali

Female : Kadaiyum indha paar kadalil
Nanjaa… amuthaa… mozhi

Chorus : Vaan vittu magizhmathi aandidavae
Vantha sooriyan bahubali
Vaagaigal magudangal soodiduvaan
Engal naayagan bahubali

Chorus : Kadaiyum indha paar kadalil
Nanjaa… amuthaa… mozhi

Chorus : Ambendrum kuri maariyathillai
Vaalendrum pasi aariyathillai
Mudivendrum pin vaangiyathillai
Thaanae senai aavan

Chorus : Thaayae ivan deivam enbaan
Thamayan ivan thozhan enbaan
Oorae than sontham enbaan
Thaanae desam aavaan

Chorus : Saasanam yethu..
Sivagami sol athu
Vizhi ondril idhesam
Vizhi ondril paasam kondae

Female : Kadaiyum indha paar kadalil
Nanjaa… amuthaa… mozhi

பாடகி : தீபிகா

இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி

பெண் : இருள்கொண்ட வானில்
இவள் தீப ஒளி
இவள் மடிக் கூட்டில்
முளைக்கும் பாகுபலி

பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா…. அமுதா…. மொழி

குழு : வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே
வந்தச் சூாியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி

குழு : கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா…. அமுதா…. மொழி

குழு : அம்பென்றும் குறி மாறியதில்லை
வாளென்றும் பசி ஆறியதில்லை
முடிவென்றும் பின் வாங்கியதில்லை
தானே சேனை ஆவான்

குழு : தாயே இவன் தெய்வம் என்பான்
தமையன் இவன் தோழன் என்பான்
ஊரே தன் சொந்தம் என்பான்
தானே தேசம் ஆவான்

குழு : சாசனம் ஏது சிவகாமி சொல் அது
விழி ஒன்றில் இத் தேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே

பெண் : கடையும் இந்தப் பாற்கடலில்
நஞ்சா…. அமுதா…. மொழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here