Singer : P. Susheela

Music by : Paamarthi

Female : Irul neengumo babu
Irul neengumo babu
Enoodaadiyae enai amma endru
Vandhu konji nee magizhndhaduvaayoo
Irul neengumo babu

Female : Inimai kol mozhiyum
Ilanadai oliyum
Undae kali kondae
Inimai kol mozhiyum
Ilanadai oliyum
Undae kali kondae
Aagayam badhil nilaa katti
Aagayam badhil nilaa katti
Arugae nindru naan kaanathenginen
Thuyar soozhndhadhae pirindhenae babu
Irul neengumo babu

Female : Koriya thavanai oru sila naalil
Theernthu poguthada
Koriya thavanai oru sila naalil
Theernthu poguthada
Maadhu ennaaasai ini veenaa
Maadhu ennaaasai ini veenaa
Nee vandhae thuyar maaithiduvaai endrae
Vazhi thedi manam thaan yengum babu

Female : Irul neengumo babu
Irul neengumo babu
Enoodaadiyae enai amma endru
Vandhu konji nee magizhndhaduvaayoo
Irul neengumo babu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பாமரத்தி

பெண் : இருள் நீங்குமோ பாபு
இருள் நீங்குமோ பாபு
என்னோடாடியே எனை அம்மா என்று
வந்து கொஞ்சி நீ மகிழ்ந்தாடுவாயோ
இருள் நீங்குமோ பாபு

பெண் : இனிமை கொள் மொழியும்
இளநடை ஒலியும்
உண்டே களிக் கொண்டே
இனிமை கொள் மொழியும்
இளநடை ஒலியும்
உண்டே களிக் கொண்டே
ஆகாயம்பதில் நிலா காட்டி
ஆகாயம்பதில் நிலா காட்டி
அருகே நின்று நான் காணாதேங்கினேன்
துயர் சூழ்ந்ததே பிரிந்தேனே பாபு..
இருள் நீங்குமோ பாபு

பெண் : கோரிய தவணை ஒரு சில நாளில்
தீர்ந்து போகுதடா
கோரிய தவணை ஒரு சில நாளில்
தீர்ந்து போகுதடா
மாது என்னாசை இனி வீணா நீ
மாது என்னாசை இனி வீணா நீ
வந்தே துயர் மாய்த்திடுவாய் என்றே
வழி தேடி மனம்தான் ஏங்கும் பாபு

பெண் : இருள் நீங்குமோ பாபு
இருள் நீங்குமோ பாபு
என்னோடாடியே எனை அம்மா என்று
வந்து கொஞ்சி நீ மகிழ்ந்தாடுவாயோ
இருள் நீங்குமோ பாபு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here