Singer : P. Susheela

Music by : S. Dakshinamurthy

Female : Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan

Female : Penn paadhi aan paadhi padaithaan
Ninaivil per paadhi avar nenjil maraithaan
Penn paadhi aan paadhi padaithaan
Ninaivil per paadhi avar nenjil maraithaan
Kann paadhi vaai meedhi pesum
Uyar kaadhalai perum paadhi valarthaan
Kaadhalai perum paadhi valarthaan

Female : Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan

Female : Nanmaiyudan perum paadhi theemai
Vaazhkai nadagathil muzhu paadhi poimai
Nanmaiyudan perum paadhi theemai
Vaazhkai nadagathil muzhu paadhi poimai
Inbathai siru paadhi vaithu
Inbathai siru paadhi vaithu
Yeno thunbathai perum paadhi thandhaan

Female : Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan

Female : Mudhal paadhi vaazhvukku ilamai
Pin mudikkindra paadhikku mudhumai
Idhil paadhi naalukku thookkam
Pin irukkindra paadhiyellaam yekkam

Female : Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

பெண் : பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்
பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்
கண் பாதி வாய் மீதி பேசும்
உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்…

காதலை பெரும் பாதி வளர்த்தான்…

பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

பெண் : நன்மையுடன் பெரும் பாதி தீமை
வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை
நன்மையுடன் பெரும் பாதி தீமை
வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை
இன்பத்தை சிறு பாதி வைத்து
இன்பத்தை சிறு பாதி வைத்து
ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்…..

பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

பெண் : முதல் பாதி வாழ்வுக்கு இளமை
பின் முடிகின்ற பாதிக்கு முதுமை
இதில் பாதி நாளுக்கு தூக்கம்
பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..

பெண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here