Singers : Vani Jairam and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Irunthaa nallaa iru
Nee eppothum onnaa iru
Enakkum kannaa iru
Puthi illaennaa rendaa iru…

Female : Irunthaa nallaa iru
Nee eppothum onnaa iru
Enakkum kannaa iru
Puthi illaennaa rendaa iru…

Female : Ozhungaa irunthaa oorae mathikkum
Unakkundu edhirkaalam
Madhu ullae vizhunthaa
Uravaey verukkum
Unakkae puriyonum

Female : Irunthaa nallaa iru
Nee eppothum onnaa iru
Enakkum kannaa iru
Puthi illaennaa rendaa iru…

Female : Paruvam vantha neram paarthu
Arivu kettu aadaathae
Paruvam vantha neram paarthu
Arivu kettu aadaathae
Pazhagum koottam vilagi poyi
Thaniyae ninnu vaadaathae

Male : Niraiya thanni potta pinnum
Nidhaanam mattum maaraathu
Neruppu potti engae vachaen
Adhuthaan konjam puriyaathu

Female : Adachchi….kammunnu keda….

Female : Ozhungaa irunthaa oorae mathikkum
Unakkundu edhirkaalam
Madhu ullae vizhunthaa
Uravaey verukkum
Unakkae puriyonum

Female : Irunthaa nallaa iru
Nee eppothum onnaa iru
Enakkum kannaa iru
Puthi illaennaa rendaa iru…

Female : Mullil patta vetti aagum
Kallai thotta un vaazhvu
Mullil patta vetti aagum
Kallai thotta un vaazhvu
Punnil patta eetti aagum
Unnai thotta en vaazhvu

Male : Sorkkam paarkka pogumpothu
Nee pakkam vanthu nikkaathae
Vetkkam maanam paarkka ponaa
Vishayam onnum nikkaathae

Female : Adachchi….kammunnu keda….

Female : Ozhungaa irunthaa oorae mathikkum
Unakkundu edhirkaalam
Madhu ullae vizhunthaa
Uravaey verukkum
Unakkae puriyonum

Female : Irunthaa nallaa iru
Nee eppothum onnaa iru
Enakkum kannaa iru
Puthi illaennaa rendaa iru…

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு…..

பெண் : இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு…..

பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உள்ளே விழுந்தா
உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

பெண் : இருந்தா நல்லா இரு நீ
எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

பெண் : பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பழகும் கூட்டம் விலகிப் போயி
தனியே நின்னு வாடாதே

ஆண் : நிறைய தண்ணி போட்ட பின்னும்
நிதானம் மட்டும் மாறாது
நெருப்பு பொட்டி எங்கே வச்சேன்
அதுதான் கொஞ்சம் புரியாது

பெண் : அடச்சீ….கம்முன்னு கெட….

பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உள்ளே விழுந்தா
உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

பெண் : இருந்தா நல்லா இரு நீ
எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

பெண் : முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
புண்ணில் பட்ட ஈட்டி ஆகும்
உன்னைத் தொட்ட என் வாழ்வு

ஆண் : சொர்க்கம் பார்க்கப் போகும் போது
நீ பக்கம் வந்து நிக்காதே
வெட்கம் மானம் பார்க்கப் போனா
விஷயம் ஒண்ணும் நிக்காதே

பெண் : அடச்சீ……கம்முன்னு கெட

பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உள்ளே விழுந்தா
உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

பெண் : இருந்தா நல்லா இரு நீ
எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here