Singer : Chinmayi Sripada

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Uma Devi

Female : Iruthiyai nee pona pathai enge
Varugaiyai naan thedi alivathu enge

Female : Kaalame kodum pagaiya
Kanavugal saambalai aanathe
Kaathale verum kathaiya
Dhinam unai thedinen oar anathaiyai

Female : Nenjodu than nee
Neendhum ninaivu neela
Kollamale nan
Ennai kondru poda
Ullukulle or
Unmai thottru poga
Nenjamathail naan
Enna vaazhvu vaazha

பாடகி : சின்மய் ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பெண் : இறுதியாய் நீ….
போன பாதை இங்கே
வருகையை நான்
தேடி அலைவது எங்கே

பெண் : காலமே கொடும் பகையா
கனவுகள் சாம்பலாய் ஆனதே
காதலே வெறுங்கதையா
தினம் உனை தேடினேன் ஓஒ அதை

பெண் : நெஞ்சோடுதான் நீ
நீந்தும் நினைவு நீள
கொல்லாமலே நான்
என்னைக் கொன்று போட

பெண் : உள்ளுக்குள்ளே ஓர்
உண்மை தோற்று போக
வஞ்சகனே நான்
என்ன வாழ்வு வாழ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here