Iruttu Kaattula Song Lyrics is a track from Viduthalai Part 2 – Tamil Movie 2024, Starring Vijay Sethupathi, Manju Warrier, Soori, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Kishore, Bose Venkat and Others. This song was sung by Suganthi, music composed by Ilayaraja and lyrics work penned by Ilayaraja.
Singer : Suganthi
Music Director : Ilayaraja
Lyricist : Ilayaraja
Female : Iruttu kattula
En karuppu minmini
Unakku solluren
Kadha kelu kanmani
Female : Solladha vaazhkaiyilae
Sollum padi onnum illa
Kannae naa enna solla
Kanner sindhi palanum illa
Kai serum kaalam varumoo..ooo
Ellamae maari vidumooo ..ooo
Female : Iruttu kattula
En karuppu minmini
Unakku solluren
Kadha kelu kanmani
Female : Naadaala nooru peru
Namma kakka yaaru thangam
Aagaayam boomi vitta
Yaarum illa sondham bandham
Magalae en magalae
Female : Naal ezhuthu nee padicha
Nalladhellaam serum amma
Kai ezhuthu pottu namma
Kavala pokka venum amma
Magalae en magalae
Female : Thaenaaru paayum munnu
Naama nambhi vazhndhirukka
Kanaalu neeru aagi poochae
Kai ooni mel elumbha
Kaalam vandhu serumunnu
Oor mulukka pesudhamma pechae
Female : Vaadkae soolam adha paakadhae
Poo payanam
Female : Iruttu kattula
En karuppu minmini
Unakku solluren
Kadha kelu kanmani
Female : Thukkathilae polamburathu
Thookathilum thodaruthamma
Kakkathilae raavum pagalum
Kastam namma sumakkudhamma
Magalae en magalae
Female : Kaataruvi odi vandha
Kallum mannum uruludhamma
Mottu valai kauvili satham
Saedhi solli serumudhamma
Magalae en magalae
Female : Ethanaiyo katti irukku
Ezhaikkadhil enna irukku
Irukkanum idhu kulla thaan naamae
Namakkaunnu paadu pada
Nallavanga munnae vandha
Sarkaaru pinnae varum thaanae
Female : Idhu maaradhu solli maaladhu
En magalae
Female : Iruttu kattula
En karuppu minmini
Unakku solluren
Kadha kelu kanmani
Female : Solladha vaazhkaiyilae
Sollum padi onnum illa
Kannae naa enna solla
Kanner sindhi palanum illa
Kai serum kaalam varumoo..ooo
Ellamae maari vidumooo ..ooo
Female : Iruttu kattula
En karuppu minmini
Unakku solluren
Kadha kelu kanmani
பாடகி : சுகந்தி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : இளையராஜா
பெண் : இருட்டு காட்டுல
என் கருப்பு மின்மினி
உனக்கு சொல்லுறேன்
கத கேழு கண்மணி
பெண் : சொல்லாத வாழ்க்கையிலே
சொல்லும் படி ஒண்ணும் இல்ல
கண்ணே நா என்ன சொல்ல
கண்ணீர் சிந்தி பலனும் இல்ல
கை சேரும் காலம் வருமோ ..ஓ
எல்லாமே மாறி விடுமோ ..ஓஓ
பெண் : இருட்டு காட்டுல
என் கருப்பு மின்மினி
உனக்கு சொல்லுறேன்
கத கேழு கண்மணி
பெண் : நால் எழுத்து நீ படிச்சா
நல்லதெல்லாம் சேரும் அம்மா
கை எழுத்து போட்டு நம்ம
கவல போக்க வேணும் அம்மா
மகளே என் மகளே
பெண் : தேனாறு பாயும்முன்னு
நாம நம்பி வாழ்ந்திருக்க
கானலு நீரு ஆகி போச்சே
கை ஊனி மேல் எழும்ப
காலம் வந்து சேருமுன்னு
ஊர் முழுக்க பேசுதம்மா பேச்சே
பெண் : வடகே சூலம் அத பாக்காதே
பூ பயணம்
பெண் : இருட்டு காட்டுல
என் கருப்பு மின்மினி
உனக்கு சொல்லுறேன்
கத கேழு கண்மணி
பெண் : துக்கத்திலே பொலம்புறது
தூக்கத்திலும் தொடருதம்மா
கக்கத்திலே ராவும் பகலும்
கஷ்டம் நம்ம சுமக்குதம்மா
மகளே என் மகளே
பெண் : காட்டருவி ஓடி வந்தா
கல்லும் மண்ணும் உருளுதம்மா
மோட்டு வல கவுலி சத்தம்
சேதி சொல்லி செருமுதம்மா
மகளே என் மகளே
பெண் : எத்தனையோ கட்டி இருக்கு
ஏழைக்கதில் என்ன இருக்கு
இருக்கணும்இதுக்குள்ளதான் நாமே
நமக்குன்னு பாடு பட
நல்லவங்க முன்னே வந்தா
சர்க்காரு பின்னே வரும் தானே
பெண் : இது மாறாது சொல்லி மாளாது
என் மகளே
பெண் : இருட்டு காட்டுல
என் கருப்பு மின்மினி
உனக்கு சொல்லுறேன்
கத கேழு கண்மணி
பெண் : சொல்லாத வாழ்க்கையிலே
சொல்லும் படி ஒண்ணும் இல்ல
கண்ணே நா என்ன சொல்ல
கண்ணீர் சிந்தி பலனும் இல்ல
கை சேரும் காலம் வருமோ ..ஓஓ
எல்லாமே மாறி விடுமோ ..ஓஓ
பெண் : இருட்டு காட்டுல
என் கருப்பு மின்மினி
உனக்கு சொல்லுறேன்
கத கேழு கண்மணி