Singer : P. Leela

Music by : S. V. Venkatraman

Lyrics by : Papanasam Sivan

Female : Haaa..aaaa…
Isai amudham polundo..ahaa
Isai amudham polundo
Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo

Female : Pasiyaiyum marandhu
Uyirgal paravasam aagumae..ae..
Pasiyaiyum marandhu
Uyirgal paravasam aagumae..
Paravasam aagumae
Paravasam aagumae
Visanam ellaam theerkkum theera pinikkum
Visanam ellaam theerkkum theera pinikkum
Deiva marundhaagumae..ae..

Female : Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo

Female : Pazhandhamil thaalattilae
Kann urangum
Kulandhaigal adhan paatilae..ae
Pazhandhamil thaalattilae
Kann urangum
Kulandhaigal adhan paatilae
Veingkuzhalosaiyil vilangugal magizhum
Veingkuzhalosaiyil vilangugal magizhum
Veenai oliyil mei gyananum milirum

Female : Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன்

பெண் : ஹா..ஆஅ..
இசையமுதம் போலுண்டா..ஆஹா
இசையமுதம் போலுண்டா
இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே…..
இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே…..
இசையமுதம் போலுண்டா

பெண் : பசியையும் மறந்து உயிர்கள் பரவசமாகுமே..ஏ
சியையும் மறந்து உயிர்கள் பரவசமாகுமே
பரவசமாகுமே
பரவசமாகுமே
விசனமெல்லாம் தீர்க்கும் தீராப் பிணிக்கும்
விசனமெல்லாம் தீர்க்கும் தீராப் பிணிக்கும்
தெய்வ மருந்தாகுமே..ஏ
இசையமுதம் போலுண்டா – வேறேது
இனிய உயர் கலை உலகிலே…..

பெண் : இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே…..
இசையமுதம் போலுண்டா

பெண் : பழந்தமிழ் தாலாட்டிலே கண்ணுறங்கும்
குழந்தைகள் அதன் பாட்டிலே..ஏ
பழந்தமிழ் தாலாட்டிலே கண்ணுறங்கும்
குழந்தைகள் அதன் பாட்டிலே..
வேய்ங்குழலோசையில் விலங்குகள் மகிழும்
வேய்ங்குழலோசையில் விலங்குகள் மகிழும்
வீணையொலியில் மெய்ஞானமும் மிளிரும்…

பெண் : இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே…..
இசையமுதம் போலுண்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here