Singers : Anirudh Ravichander,Haricharan,Srinivas and Uthra Unnikrishnan

Music by : Leon James

Female : Hmm mm mm mm mm mm
Hmm mm mm mm mm mm

Male : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa

Male : En vannam vevveru neeyae ozhi
Raagangal vevveru neeyae mozhi
Saalaigal vevveru neeyae vazhi
Endrendrum en meedhu inbam pozhi

Male : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa

Female : Hmm mm mm mm hmm mm m mm

Male : Undhan paadal ketkkum varai
Irulinil irundhathum
Kaadhalin deebam endru
Enakku nee pirandhathum

Male : Oru iru murai endraal uraithiruppen
Nandri solli muzhu naavum karaithiruppen
Vaanamae vaanamae engum un gaanamae

Male : En vannam vevveru neeyae ozhi
Raagangal vevveru neeyae mozhi
Saalaigal vevveru neeyae vazhi
Endrendrum en meedhu inbam pozhi

Male : Hmmm raththam pola paayum undhan
Rabapapabababa
Mutham pola kaayum undhan
Hmmm hmmm hmmm

Male : Sigarathil unai polae unaiyum illai
Ulagathil unakkingae inaiyum illai
Vaanamae vaanamae engum un gaanamae

Female : En vaanam vevveru neeyae ozhi
Raagangal vevveru neeyae mozhi
Saalaigal vevveru neeyae vazhi
Endrendrum en meedhu inbam pozhi

All : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa

All : Unnaalae ondraana latcham kili
Nenjathil endrendrum neeyae ozhi
Vinmeengal ovvondrum un kaadhali
Kanna un kuralukku kavithanjali

All : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa
Laalalaa laalalaa laalaalalaaa
Laalalaa laalalaa laalaalalaaa

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், உத்தாரா உன்னிகிருஷ்ணன்,
ஹரிச்சரண் மற்றும் ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பெண் : ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா

ஆண் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி
ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி
சாலைகள் வெவ்வேறு நீயே வழி
என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி

ஆண் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா

பெண் : ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : உந்தன் பாடல் கேட்க்கும் வரை
இருளினில் இருந்ததும்
காதலின் தீபம் என்று எனக்கு நீ பிறந்ததும்

ஆண் : ஒரு இரு முறை என்றால்உரைத்திருப்பேன்
நன்றி சொல்லி முழு நாவும் கரைத்திருப்பேன்
வானமே வானமே எங்கும் உன் காணமே

ஆண் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி
ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி
சாலைகள் வெவ்வேறு நீயே வழி
என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி

ஆண் : ஹ்ம் ரத்தம் போல பாயும் உந்தன்
ரபபப பபபப்பா
முத்தம் போல காயும் உந்தன்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : சிகரத்தில் உனை போலே உனையும் இல்லை
உலகத்தில் உனக்கிங்கே இணையும் இல்லை
வானமே வானமே எங்கும் உன் காணமே

பெண் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி
ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி
சாலைகள் வெவ்வேறு நீயே வழி
என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி

அனைவரும் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா

அனைவரும் : உன்னாலே ஒன்றான லட்சம் கிளி
நெஞ்சத்தில் என்றென்றும் நீயே ஒளி
விண்மீன்கள் ஒவ்வொன்றும் உன் காதலி
கண்ணா உன் குரலுக்கு கவிதாஞ்சலி

அனைவரும் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா
லலலா லலலா லலலலா
லலலா லலலா லலலலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here