Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : ………………….

Female : Isai paadum paravai itho
Intha medai en koodu
Tamil paadal en vaazhvu

Female : Isai paadum paravai itho
Intha medai en koodu
Tamil paadal en vaazhvu
En santhosham sangeethaame…
En santhosham sangeethaame…

Female : Dhinam aayiram mugangal arimugam
Adhil ovvoru mugamum oru ragam
Dhinam aayiram mugangal arimugam
Adhil ovvoru mugamum oru ragam

Female : Ingu yaar mugam yaar manam kollumo
Idhil yaar manam yaar vasam sellumo
Ingu yaar mugam yaar manam kollumo
Idhil yaar manam yaar vasam sellumo
Intha maalai yaar sooda intha veenai yaar meetta
Edhirkaalangalthaan badhil koorumo
Edhirkaalangalthaan badhil koorumo

Female : Isai paadum paravai itho
Intha medai en koodu
Tamil paadal en vaazhvu
En santhosham sangeethaame…
En santhosham sangeethaame…

Female : Uyir kadhalil vilaiyum uravugal
Iru kangalil valarum kanavugal
Uyir kadhalil vilaiyum uravugal
Iru kangalil valarum kanavugal

Female : Oru maanaena un manam odalaam
Verum kaanalai neerena kaanalaam
Oru maanaena un manam odalaam
Verum kaanalai neerena kaanalaam
Nilaiyaana thunai yaar athai neethaan arivaayo
Adhai kaattidum paar kannaadithaan

Female : Isai paadum paravai itho
Intha medai en koodu
Tamil paadal en vaazhvu
En santhosham sangeethaame…
En santhosham sangeethaame…

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………..

பெண் : இசை பாடும் பறவை இதோ
இந்த மேடை என் கூடு
தமிழ் பாடல் என் வாழ்வு

பெண் : இசை பாடும் பறவை இதோ
இந்த மேடை என் கூடு
தமிழ் பாடல் என் வாழ்வு
என் சந்தோஷம் சங்கீதமே…
என் சந்தோஷம் சங்கீதமே….

பெண் : தினம் ஆயிரம் முகங்கள் அறிமுகம்
அதில் ஒவ்வொரு முகமும் ஒரு ரகம்
தினம் ஆயிரம் முகங்கள் அறிமுகம்
அதில் ஒவ்வொரு முகமும் ஒரு ரகம்

பெண் : இங்கு யார் முகம் யார் மனம் கொள்ளுமோ
இதில் யார் மனம் யார் வசம் செல்லுமோ
இங்கு யார் முகம் யார் மனம் கொள்ளுமோ
இதில் யார் மனம் யார் வசம் செல்லுமோ
இந்த மாலை யார் சூட இந்த வீணை யார் மீட்ட
எதிர்காலங்கள் தான் பதில் கூறுமோ
எதிர்காலங்கள் தான் பதில் கூறுமோ

பெண் : இசை பாடும் பறவை இதோ
இந்த மேடை என் கூடு
தமிழ் பாடல் என் வாழ்வு
என் சந்தோஷம் சங்கீதமே…
என் சந்தோஷம் சங்கீதமே….

பெண் : உயிர் காதலில் விளையும் உறவுகள்
இரு கண்களில் வளரும் கனவுகள்
உயிர் காதலில் விளையும் உறவுகள்
இரு கண்களில் வளரும் கனவுகள்

பெண் : ஒரு மானென உன் மனம் ஓடலாம்
வெறும் கானலை நீரென காணலாம்
ஒரு மானென உன் மனம் ஓடலாம்
வெறும் கானலை நீரென காணலாம்
நிலையான துணை யார் அதை நீதான் அறிவாயோ
அதை காட்டிடும் பார் கண்ணாடிதான்…..
அதை காட்டிடும் பார் கண்ணாடிதான்..

பெண் : இசை பாடும் பறவை இதோ
இந்த மேடை என் கூடு
தமிழ் பாடல் என் வாழ்வு
என் சந்தோஷம் சங்கீதமே…
என் சந்தோஷம் சங்கீதமே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here