Singer : S. P. Balasubramaniam

Music by : Gangai Amaran

Chorus : Thananam thananam thananam
Thananam thananam thananam
Samapaa samani thananaa sanisaa
Sanithapaa sanithapaa sabagari sabagari
Sari sari nithapa ma pa ga magarisa saa
Masagarisaa

Male : Sa
Chorus : Sa sa
Male : Ri
Chorus : Ri ri
Male : Ga
Chorus : Ga ga
Male : Pa
Chorus : Pa pa

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae
Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae
Veenaiyae….vaenuvae….kurunagai….mullaiyae

Chorus : ……………….

Male : Vaanavil jaalamae vaalipa mayakkamae
Poovai mael mogamo
Vanna maan nee vanji maan
Ilamaeni malligaiyo
Idhaz minna ingae vaa

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae
Ilamaeni malligaiyo
Idhaz minna ingae vaa

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae

Chorus : ……………

Male : Amutham arulum oru jaadai
Chorus : Aaaa….
Male : Ambena thaakkum oru jaadai
Chorus : Aaaa….

Male : Amutham arulum oru jaadai
Ambena thaakkum oru jaadai
Mangai thaano manjal nilaa
Kadal neelam un kangalilaa

Chorus : ……………

Male : Chinna chinna aadaiyilae
Senthaazhampoo vaadaiyilae
Chinna chinna aadaiyilae
Senthaazhampoo vaadaiyilae

Male : Ilamai thullutho thaaviyae
Iravuketra thunai kanniyae
Santhosa raagam thanthaalo naalum
Thirukoyilin deviyae
Aa….aaa….aa….

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae
Ilamaeni malligaiyo
Idhaz minna ingae vaa

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae

Chorus : ……………

Male : Sarasam ariyum pozhuthaaga
Chorus : Aaaa….
Male : Sinthaiyil virasam uruvaaga
Chorus : Aaaa….

Male : Sarasam ariyum pozhuthaaga
Sinthaiyil virasam uruvaaga
Aaval theera amuthe anaiththaen
Idhazh vaangi tamil theneduththen

Chorus : ……………

Male : Idaiyai thaangi naanaada
Idhu thaalaathena neeyaada
Kannil mouna aalaapanai
Kettu maruva sallaapamae
Pudhu anbum ponga paruvangal minna
Konjinaal devathai
Aaa…..aaa….aa…..

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae
Ilamaeni malligaiyo
Idhaz minna ingae vaa

Male : Isai tamil mazhaiyil kuliththaenae
Idhil ennenna yaekkamo thudiththaenae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : தனனம் தனனம் தனனம்
தனனம் தனனம் தனனம்
சமபா சமநி தனனா சநிசா
சநிதபா சநிதபா சபகரி சபகரி
சரி சரி நிதப ம ப க மகரிச சா
ம ச க ரி சா

ஆண் :
குழு : ச ச
ஆண் : ரி
குழு : ரி ரி
ஆண் :
குழு : க க
ஆண் :
குழு : ப ப

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
வீணையே……வேணுவே…குறுநகை…….முல்லையே

குழு : ……………………..

ஆண் : வானவில் ஜாலமே வாலிப மயக்கமே
பூவை மேல் மோகமோ
வண்ண மான் நீ வஞ்சி மான்
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே

குழு : ……………………..

ஆண் : அமுதம் அருளும் ஒரு ஜாடை
குழு : ஆஆ…….
ஆண் : அம்பென தாக்கும் ஒரு ஜாடை
குழு : ஆஆ…….

ஆண் : அமுதம் அருளும் ஒரு ஜாடை
அம்பென தாக்கும் ஒரு ஜாடை
மங்கை தானோ மஞ்சள் நிலா
கடல் நீலம் உன் கண்களிலா

குழு : …………………

ஆண் : சின்ன சின்ன ஆடையிலே
செந்தாழம்பூ வாடையிலே
சின்ன சின்ன ஆடையிலே
செந்தாழம்பூ வாடையிலே

ஆண் : இளமை துள்ளுதோ தாவியே
இரவுக்கேற்ற துணை கன்னியே
சந்தோஷ ராகம் தந்தாளோ நாளும்
திருக்கோயிலின் தேவியே
ஆஆ…….ஆஆ….ஆ…..

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே

குழு : ……………………..

ஆண் : சரசம் அறியும் பொழுதாக
குழு : ஆஆ…….
ஆண் : சிந்தையில் விரசம் உருவாக
குழு : ஆஆ…….

ஆண் : சரசம் அறியும் பொழுதாக
சிந்தையில் விரசம் உருவாக
ஆவல் தீர அமுதே அணைத்தேன்
இதழ் வாங்கி தமிழ் தேனெடுத்தேன்

குழு : ……………………..

ஆண் : இடையைத் தாங்கி நானாட
இது தாளாதென நீயாட
கண்ணில் மௌன ஆலாபனை
கேட்டு மருவ சல்லாபமே
புது அன்பும் பொங்க பருவங்கள் மின்ன
கொஞ்சினாள் தேவதை
ஆஆ…….ஆஆ….ஆ…..

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே
இளமேனி மல்லிகையோ
இதழ் மின்ன இங்கே வா……

ஆண் : இசைத் தமிழ் மழையில் குளித்தேனே
இதில் என்னென்ன ஏக்கமோ துடித்தேனே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here