Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Aa….aa…aa…aah….aa…aa…aah….aa….

Female : Isai thuraiyil enakku kadhal vegam
Rasigargalae umakku edhilae mogam
Isai thuraiyil enakku kadhal vegam
Rasigargalae umakku edhilae mogam

Female : Aasai padam eduththathu nenjil idam pidiththathu
Naatham varam koduthathu aasai padam eduthathu
Thunivudan vanthen ingae

Female : Aasai padam eduthathu nenjil idam pidiththathu
Naadham varam koduthathu aasai padam eduthathu
Thunivudan vanthen ingae

Female : Isai thuraiyil enakku kadhal vegam
Rasigargalae umakku edhilae mogam….mogam….

Female : Maaligaiyil ival piranthirunthaal
Indru engo engo irupaal
Maaligaiyil ival piranthirunthaal
Indru engo engo irupaal

Female : Mannil undaana maanikka padhumai
Kudaththil vilakkaga nindraal
Kudaththil vilakkaga nindraal

Female : Nyaanam migunthirunthathu
Naanam marainthirunthathu
Kaalam thiranthu vittathu
Kaalam thiranthu vittathu

Female : Isai thuraiyil enakku kadhal vegam
Rasigargalae umakku edhilae mogam….mogam….

Female : Jaadhiyillai oru madhamum illai
Isai engum pongum inimai
Jaadhiyillai oru madhamum illai
Isai engum pongum inimai

Female : Thalaivan illaamal thaanaaga isaiththaal
Viragam undaagum vedhanaiyae
Viragam undaagum vedhanaiyae

Female : Vaazhvai arinthu kondaathu
Vaazha ninaiththu vittathu
Vegam piranthu vittathu
Vegam piranthu vittathu
Thunivudan vanthaen ingae

Female : Isai thuraiyil enakku kadhal vegam
Rasigargalae umakku edhilae mogam….mogam….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….

பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்
இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்

பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது
நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது
துணிவுடன் வந்தேன் இங்கே…

பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது
நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது
துணிவுடன் வந்தேன் இங்கே…

பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…மோகம்

பெண் : மாளிகையில் இவள் பிறந்திருந்தால்
இன்று எங்கோ எங்கோ இருப்பாள்
மாளிகையில் இவள் பிறந்திருந்தால்
இன்று எங்கோ எங்கோ இருப்பாள்

பெண் : மண்ணில் உண்டான மாணிக்க பதுமை
குடத்தில் விளக்காக நின்றாள்
குடத்தில் விளக்காக நின்றாள்…

பெண் : ஞானம் மிகுந்திருந்தது
நாணம் மறைந்திருந்தது
காலம் திறந்து விட்டது
காலம் திறந்து விட்டது
துணிவுடன் வந்தேன் இங்கே….

பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…..மோகம்

பெண் : ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை
இசை எங்கும் பொங்கும் இனிமை
ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை
இசை எங்கும் பொங்கும் இனிமை

பெண் : தலைவன் இல்லாமல் தானாக இசைத்தால்
விரகம் உண்டாகும் வேதனையே
விரகம் உண்டாகும் வேதனையே

பெண் : வாழ்வை அறிந்துக் கொண்டது
வாழ நினைத்து விட்டது
வேகம் பிறந்து விட்டது
வேகம் பிறந்து விட்டது
துணிவுடன் வந்தேன் இங்கே

பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம்
ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…மோகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here