Singer : Sam Vishal

Music by : Nilukshan

Lyrics by : Suvetha Senthil Kumar

Male : Pogum vazhigalilae
Isaiyaai nee irukkindraai
Vaazhum indha iravinilae
Vaasanaiyaai naan malarndhaeno

Male : Neeyoo illai naan yaaro
Nimidangalukku adhu theriyaadhae
Poovae un punnagaiyaal
Naan pogum idam mudiyaadhae

Male : Podi nee podi nee podi nee poo
Podi nee podi nee podi
Nee po ..podi

Male : Poo..di..ae..

Male : Saaral mazhaithuliyae
Un paarvaiyil naan tholaindhaena
Saagum oru nodiyil
Saaindhu kolla thudithaenaa

Male : Nee en thunai saera
Nilavinil naan maraidhaena
Puviyadhu nee dhaane
En thookathai naan marandhaena

Male : En kaadhal neeyagavae
Karaiyinil naan midhandhaena
En kaayam nee dhaandi
Kaatrinil naan tholaindhaena

Male : Ye ye ey
Ooo ho oo o

Male : Neeyoo illai naan yaaro
Nimidangalukku adhu theriyaadhae
Poovae un punnagaiyaal
Naan pogum idam mudiyaadhae

Male : Podi ..nee podi nee podi nee poo
Podi.. nee podi nee podi
Nee po ..podi

பாடகர் : சாம் விஷால்

இசை அமைப்பாளர் : நில்குஷன்

பாடல் ஆசிரியர் : சுவேதா செந்தில் குமார்

ஆண் : போகும் வழிகளில்
இசையாய் நீ இருக்கின்றாய்
வாழும் இந்த இரவினிலே
வாசனையாய் நான் மலர்ந்தேனா!

ஆண் : நீயோ இல்லை நான் யாரோ
நிமிடங்களுக்கு அது தெரியாதே!
பூவே உன் புன்னகையால்
நான் போகும் இடம் முடியாதே!

ஆண் : போடி நீ போடி நீ போடி நீ போ
போடி நீ போடி நீ போடி
நீ போ… போடி..

ஆண் : போ..டி ..ஏ

ஆண் : சாரல் மழைத்துளியே!
உன் பார்வை நான் தனைந்தேனா!
சாகும் ஒரு நொடியில்
சாயந்து கொள்ள துடித்தேனா!

ஆண் : நீ என் துணை சேர
நிலவினில் நான் மறைந்தேனா!
புவியது நீ தானே
என் தூக்கத்தை நான் மறந்தேனா!

ஆண் : என் காதல் நீயாகவே
கரையினில் நான் மிதந்தேனா!
என் காயம் நீதானடி
காற்றினில் நான் தொலைந்தேனா!

ஆண் : ஏஏஏ…
ஓஓஓ…. ஹோஓஒ…

ஆண் : நீயோ இல்லை நான் யாரோ
நிமிடங்களுக்கு அது தெரியாதே!
பூவே உன் புன்னகையால்
நான் போகும் இடம் முடியாதே!

ஆண் : போடி நீ போடி நீ போடி நீ போ
போடி நீ போடி நீ போடி
நீ போ… போடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here