Singers : Ilayaraja, Yugendhiran and Mano

Music by : Ilayaraja

Male : Vindha govindha gopa gopaala baalaa
Male : Aa… aa… aa…

Male : Baala krishna yadhukula thilakaa gopaalaa

Male : Aa…aa… aa…aaa….aa…
Aaa…..aaa….aaa….aa…
Easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom

Male : Easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom
Easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom

Male : Ragupathi raagava raajaa raam
Annal gaandhiyin pechai ketpom naam
Male : Odhidum vaedham solluvadhellaam
Unmaiyil or porul thaanae

Male : Vaedhathin peraal vaadhangal yeno
Oru thaai pillai neeyum naanum ondru

All : Easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom
Ragupathi raagava raajaa raam
Annal gaandhiyin pechai ketpom naam

Chorus : Haa bajmanu pyaarae pyaarae
Samaachaaru vo kyaa rae
Bajmanu pyaarae pyaarae
Samaachaaru vo kyaa rae

Male : Pazhaiya kadan varanum varanum
Male : Ahaa
Male : Baakki ingu tharanum tharanum

Male : Haa… aaa… haa… aaa
Adharkkaaga thaanae
Unai naadi vandhen

Male : Piravi oru kadanae kadanae
Male : Hoo oh
Male : Theerthu vidu udanae udanae
Allaa undhan karunai
Kadan theera vendum

Male : O… kodukkum dheivam kannan
Varam kettae naamum vaangalaam
All : Kettae naamum vaangalaam
Varam kettae naamum vaangalaam

Male : Undhan karunai irundhaal
Indha ulagai naamum thaangalaam

Male : Ho mudhalil vandha mudhalae…
Haa… aa… aa… aa…

Male : Sabaash

Male : Mudhalil vandha mudhalum neeyae
Vatti kodukkum asalum neeyae
Asalum mudhalum udanae vara vendum

All : Hae easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom
Ragupathi raagava raajaa raam
Annal gaandhiyin pechai ketpom naam

Male : Haa bajmanu pyaarae pyaarae
Samaachaaru vo kyaa rae
Bajmanu pyaarae pyaarae
Samaachaaru vo kyaa rae kyaa rae kyaa

Male : Vennai thanai thirudiyadhaaru
Kannan enum kalvan thaanae

Male : Hoo ooo ooo..

Male : Chora guru krishnaa
Unakku idhu thirunaa

Male : Ho manam kavarndha
Thirudaa thirudaa
Poojai undu poru daa poru daa
Kesavanin mosam yaar ariya koodum

Male : Adadada mannai thinna vaayil
Indha ulagam kaattiya maadhavaa

All : Ulagam kaattiya maadhavaa
Urunda ulagam kaattiya maadhavaa

Male : Engu undu unmai
Adhai engalukkingae kaatta vaa

Male : Ae… bajanai ennum saathiram

Male : Haa… aa…aa….aa…aa…

Male : Bajanai ennum saathiram ingae
Male : Bakthiyulla paathiram engae
Male : Irukkum idathai udanae nee sollu

All : Easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom

Male : Ragupathi raagava raajaa raam
Annal gaandhiyin pechai ketpom naam

Male : Odhidum vaedham solluvadhellaam
Unmaiyil or porul thaanae
Male : Ahaa…haaa..

Male : Vaedhathin peraal vaadhangal yeno
Oru thaai pillai neeyum naanum ondru

All : Easwaru allaa thaerae naam
Naam ellorum ingae ondraavom
Ragupathi raagava raajaa raam
Annal gaandhiyin pechai ketpom naam

பாடகர்கள் : இளையராஜா, மனோ மற்றும் யுகேந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : விந்த கோவிந்த கோப கோபால பாலா
ஆண் : ஆ…ஆஆ…ஆ…
ஆண் : பாலகிருஷ்ண யதுகுல திலகா கோபாலா
ஆண் : ஆஆஅ……ஆ…ஆ…

ஆண் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

ஆண் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஹாஆ…..ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்

ஆண் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண் : ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள்தானே

ஆண் : வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று

அனைவரும் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

குழு : ஹா பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே
பஜ்மனு ப்யாரே ப்யாரே
சமாசாரு வோ க்யா ரே

ஆண் : பழைய கடன்
வரணும் வரணும்
ஆண் : அஹ
ஆண் : பாக்கி இங்கு
தரணும் தரணும்…

ஆண் : ஹஹ்ஹ…ஹா….
அதற்காகத் தானே
உனை நாடி வந்தேன்

ஆண் : பிறவி ஒரு கடனே கடனே
ஆண் : ஒஹோ
ஆண் : தீர்த்து விடு உடனே உடனே
ஆண் : ஓஹோ
ஆண் : அல்லா உந்தன் கருணை
கடன் தீர வேண்டும்

ஆண் : ஓ…கொடுக்கும் தெய்வம் கண்ணன்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்
அனைவரும் : கேட்டே நாமும் வாங்கலாம்
வரம் கேட்டே நாமும் வாங்கலாம்

ஆண் : உந்தன் கருணை இருந்தால்
இந்த உலகை நாமும் தாங்கலாம்
ஆண் : ஹோ முதலில் வந்த முதலே…
ஹா…ஆஆ…..ஆ…..ஆ…
ஆண் : சபாஷ்

ஆண் : முதலில் வந்த
முதலும் நீயே
வட்டி கொடுக்கும் அசலும் நீயே
அசலும் முதலும்
உடனே வர வேண்டும்

அனைவரும் : ஹேய் ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண் : பஜ்மனு ப்யாரே
ஆண் : ப்யாரே
ஆண் : சமாசாரு வோ
ஆண் : க்யா ரே
ஆண் : பஜ்மனு ப்யாரே
ஆண் : ப்யாரே
ஆண் : சமாசாரு வோ
ஆண் : க்யா ரே க்யா ரே க்யா

ஆண் : வெண்ணை தனை
திருடியதாரு
ஆண் : ஹ்ஹீம்
ஆண் : கண்ணன் எனும் கள்வன் தானே
ஆண் : ஹ்ஹஹ்ம்ம் ஹ்ஹஹ்ம்ம்

ஆண் : ஓஓ…..ஓ…..
சோர குரு கிருஷ்ணா
உனக்கு இது திருநா

ஆண் : ஹோ மனம் கவர்ந்த
திருடா திருடா
ஆண் : ஓஓஹோ
ஆண் : பூஜை உண்டு
பொறுடா பொறுடா
ஆண் : ஏஹே
ஆண் : கேசவனின் மோசம்
யார் அறியக் கூடும்

ஆண் : அடடட மண்ணைத் தின்ன வாயில்
இந்த உலகம் காட்டிய மாதவா
அனைவரும் : உலகம் காட்டிய மாதவா
உருண்ட உலகம் காட்டிய மாதவா

ஆண் : எங்கு உண்டு உண்மை
அதை எங்களுக்கிங்கே காட்ட வா
ஆண் : ஏ…..பஜனை என்னும் சாத்திரம்
ஹா… ஏ…ஏ….ஏ……ஏ…..

ஆண் : பஜனை என்னும் சாத்திரம் இங்கே
ஆண் : பக்தியுள்ள பாத்திரம் எங்கே
ஆண் : இருக்கும் இடத்தை உடனே நீ சொல்லு

ஆண் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

ஆண் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்

ஆண் : ஓதிடும் வேதம்
சொல்லுவதெல்லாம்
உண்மையில் ஓர் பொருள் தானே

ஆண் : வேதத்தின் பேரால்
வாதங்கள் ஏனோ
ஒரு தாய் பிள்ளை
நீயும் நானும் ஒன்று

அனைவரும் : ஈஸ்வர அல்லா தேரே நாம்
நாம் எல்லோரும்
இங்கே ஒன்றாவோம்

அனைவரும் : ரகுபதி ராகவ ராஜாராம்
அண்ணல் காந்தியின்
பேச்சை கேட்போம் நாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here