SingersSenthil Dass, Roshini and Priya Prakash

Music by : Justin Prabhakaran

Lyrics by : K. Ekadesi

Chorus : It adhu but aanaal
What ena say sollu
It adhu but aanaal
What ena say sollu

Chorus : It adhu but aanaal
What ena say sollu
It adhu but aanaal
What ena say sollu

Chorus : It adhu but aanaal
What ena say sollu
It adhu but aanaal
What ena say sollu

Male : Englipish edhukku
Female : Ye
Male : Annai thamizh irukku
Pizza burger edhukku
Adhirasam murukkirukku
Sticker pottu peyudhukattu
Sleeve less sattai ethana otta

Male : Akkarakaari azhukku muthamma
Female : Ye
Male : Unga sekku solladhu
Idhu raavana kottai

Female : English pesadha naadu enga irukku
Manasan ellathukkum
Mother toongue is one u know

Female : Mugathula pudharu vechi
Meesaiyinnu solluvinga
Vaetti yethithaana
Veerathaiyum kattuvingha

Female : Mugathula pudhara vechi
Meesaiyinnu solluvinga
Vaetti yethithana
Verathaiyum kattuvinga

Male : Moonji poora paint adichu
Make -upp nu sollura neenga
Buttocks theriya pant pottu
Fashionunnu alaiyuringa

Female : Ola potta cafe varum
Uber potta noodles varum
Icecream taste – il auto varum
Ac roomil dreamu varum

Male : Veppangattril
Veppangattril sorgam varum
Palaiya soru devamirtham
Oo nnu sonna oorae varum
Uravukku onnunnaa edhukkum thuninji
Usira kodukkum

Chorus : It adhu but aanaal
What ena say sollu
It adhu but aanaal
What ena say sollu

Chorus : It adhu but aanaal
What ena say sollu
It adhu but aanaal
What ena say sollu

Female : Soodhu kazhuthu arukkum
Sedhubathi silaiyila
Soap mudinju vandha
Pappa nattu aiyaanachi

Female : Unna pakkayila
Olaiyaa kodhikkiren
Kanna nondum munnae
Kaana dhisaiya poyi vaa

Female : Podiyamma podiyamma
Podiyamma

Female : What is at the
End of a rainbow
What is at the
End of a rainbow

Female : Hey vanavillula kadaisiya
Enna irukkum sollu
Vanavillula kadaisiya
Enna irukkum sollu

Male : Rainbow endula
W irukkum
Vanavillu kedaisiyila
L irukkum
Eppudi

Male : Raman valacha villathaan
Sinnamaaga kondavan
Kannagiya ezhuthinavan
Kooda pirandha annan ivan

Male : Raama naattu kaavakkaran
Rathathoda ratham ivan
Raama naattu kaavakkaran
Rathathoda ratham ivan

Male : Sedhubathi seemarasa vechirukkum
Vaalu avan
Sedhubathi seemarasa vechirukkum vaalu
Avan yaaru?
Avan yaaru?
Avan yaaru?…

பாடகர்கள் : செந்தில் தாஸ், ரோஷினி மற்றும் பிரியா பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கே. ஏகாதசி

குழு : இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு

குழு : இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு

குழு : இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு

ஆண் : இங்கிலிபீசு எதுக்கு
பெண் : ஏ….
ஆண் : அன்னை தமிழ் இருக்கு
பீசா பர்க்கர் எதுக்கு
அதிரசம்..முறுக்கிருக்கு
ஸ்டிக்கர் பொட்டு பேயதுகட்டு
ஸ்லீவஸ்சு சட்டையில எத்தன ஓட்ட

ஆண் : அக்கரக்காரி அழுக்கு முத்தம்மா
பெண் : ஏ…
ஆண் : உங்க செக்கு செல்லாது
இது ராவணன் கோட்டை

பெண் : இங்கிலிஸ் பேசாத நாடு எங்கு இருக்கு
மனிசன் எல்லாத்துக்கும்
மதர் டங் இஸ் ஒன் யூஸ்

பெண் : முகத்துல புதரு வச்சி
மீசையின்னு சொல்லுவீங்க
வேட்டி ஏத்திதான
வீரத்தையும் காட்டுவீங்க

பெண் : முகத்துல புதரு வச்சி
மீசையின்னு சொல்லுவீங்க
வேட்டி ஏத்திதான
வீரத்தையும் காட்டுவீங்க

ஆண் : மூஞ்சி பூரா பெயிண்ட் அடிச்சி
மேக்கப்புன்னு சொல்லுற நீங்க
பட்க்ஸ் தெரிய பேண்ட போட்டு
பேசனுன்னு அலையுறிங்க

பெண் : ஓலா போட்டா கேப் வரும்
யூபர் போட்டா நூடுல்ஸ் வரும்
ஐஸ்கீரிம் டேஸ்டில் ஆட்டோ வரும்
ஏசி ரூமில் ட்ரீமு வரும்

ஆண் : வேப்பங் காற்றில்…
வேப்பங் காற்றில் சொர்க்கம் வரும்
பழைய சோறு தேவாமிர்தம்
ஊ-ன்னு சொன்னா ஊரே வரும்
உறவுக்கு ஒன்னுன்னா எதுக்கும் துணிஞ்சி
உசிர கொடுக்கும்

குழு : இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு

குழு : இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு
இட் அது பட் ஆனால்
வாட் என சே சொல்லு

பெண் : சூது கழுத்து அறுக்கும்
சேதுபதி சிலையில
சோப்ப முடிச்ச வந்தா
பாப்ப நாட்டு அய்யநாச்சி

பெண் : உன்ன பாக்கையில
ஒலையா கொதிக்கிறேன்
கண்ண நோன்டுமுன்னே
காணா திசைய போயி வா

பெண் : போடியம்மா போடியம்மா
போடியம்மா…..

பெண் : வாட் இஸ் அட் த
என்ட் ஆப் ஏ ரெயின்போ
வாட் இஸ் அட் த
என்ட் ஆப் ஏ ரெயின்போ

பெண் : வானவில்ல கடைசியா
என்ன இருக்கும் சொல்லு
வானவில்ல கடைசியா
என்ன இருக்கும்

ஆண் : ரெயின்போ கடைசியில
W இருக்கும்
வானவில் கடைசியில
ல் இருக்கும்
எப்டி

ஆண் : ராமன் வளச்ச வில்லத்தான
சின்னமாக கொண்டவன்
கண்ணிகிய எழுதினுவன்
கூட பிறந்த அண்ணன் இவன்

ஆண் : ராம நாட்டு காவக்காரன்
ரத்தத்தோட ரத்தம் இவன்
ராம நாட்டு காவக்காரன்
ரத்தத்தோட ரத்தம் இவன்

ஆண் : சேதுபதி சீமராசா வச்சிருக்கும்
வாலு அவன்
சேதுபதி சீமராசா வச்சிருக்கும் வாலு
அவன் யாரு?
அவன் யாரு?
அவன் யாரு?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here