Singers : K. G. Ranjith  and Anita Venkat

Music by : Yuvan Shankar Raja

Male : Kaaju eduthunu..
Gadiyila suthuthu..
Romba vaangala..
Avarukoru..
Figuru thattuthu..
Attu payyan ippo..
Ival bongala!

Male : Motta paiyan..
Onna vachukinu..
Innona paakuthu..
Kizha payyanukku..
Santhu santhaa..
Inga setupu kekkuthu..

Male : Ellarukkum ellamae irukudhu..
Itemkaran.. single ah thavikkuthu..
Mingle aavondaa..

Female : Bippa bilippa
Nee powerfullu bulb- ah..
Bihulathaan thookura paatthelluppa..

Female : Yappa dappa naan
Sownmittai siluppa..
Paapava paaruda palapalappa..

Female : Kai thottathaan
Theerum un doubtuda..
Naan thottaaka neeyum
Kick outduda..
Kalakalappathan sirippa..
Palapala palappa ada iruppa..
Un kosamthaan..

Female : Item kaaran..
Item kaaran..
Item kaaran..
Item kaaran..

Male : Thala thalathala..
Unna vida vida..
Super figureu.. yethuma

Male : Pala pala pala..
Moonji minukkuthu..
Intha makeup pothuma

Male : Selfie eduthunu
Siluppinnu nadakkatha..
Thalanovanaalum unna yosikarom..
Amirthanjanaa than
Thinam thechukurom..

Male : Kickoutu antha painu..
Unna vitta pala queenu..
Nee pona podi..

Male : Item kaaran..
Item kaaran..
Item kaaran..
Item kaaran..

Female : Item kaaran..
Item kaaran..

 

பாடகி : அனிதா வெங்கட்

பாடகர் : கே.ஜி. ரஞ்சித்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : காஜு எடுத்துனு
காடியில சுத்துது ரொம்ப
வாங்கல அவருக்கொரு
பிகரு தட்டுது அட்டு பையன்
இப்போ இவள் போங்கல

ஆண் : மொட்ட பையன்
ஒன்ன வச்சுகினு
இன்னொன பாக்குது
கிழ பையனுக்கு சந்து
சந்தா இங்க செட்டப்பு
கேக்குது

ஆண் : எல்லாருக்கும்
எல்லாமே இருக்குது
ஐடம் காரன் சிங்கிளா
தவிக்குது மிங்கில்
ஆவோண்டா

பெண் : பிப்பா பிலிப்பா
நீ பவர்புல்லு பல்பா
பிகுலாதான் தூக்குற
பாத்தெழுப்ப

பெண் : யப்பா டப்பா
நான் சௌன்மிட்டாய்
சிலுப்ப பாப்பாவா பாருடா
பளபளப்ப

பெண் : கை தொட்டாத்தான்
தீரும் உன் டவுட்டுடா
நான் தொட்டாக்க நீயும்
கிக் அவுட்டுடா கலகலப்பா
தான் சிரிப்ப பளபள பளப்பா
அட இருப்ப உன் கோசம்தான்

பெண் : ஐடம் காரன்
ஐடம் காரன் ஐடம் காரன்
ஐடம் காரன்

ஆண் : தள தளதள
உன்ன விட விட
சூப்பர் பிகரு ஏதுமா

ஆண் : பள பள பள
மூஞ்சி மினுக்குது
இந்த மேக்கப் போதுமா

ஆண் : செல்பி எடுத்துனு
சிலுப்பினு நடக்காத
தளனோவானாலும் உன்ன
யோசிக்கறோம் அமிர்தாஞ்சன
தான் தினம் தேச்சுக்குறோம்

ஆண் : கிக் அவுட்டு
அந்த பெயினு உன்ன
விட்டா பல குயினு
நீ போனா போடி

ஆண் : ஐடம் காரன்
ஐடம் காரன் ஐடம் காரன்
ஐடம் காரன்

பெண் : ஐடம் காரன்
ஐடம் காரன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here