Singers : Sathya Prakash and Chinmayi

Music by : Robert

Lyrics by : Petter Raj

Female Chorus : Kannum kulacheri
Nenjae iva ennai
Kannum kulacheri
Nenjae iva ennai
Thinnum aaval kaanaluttru

Male : Nenjamae nenjamae thulludhae
Kannilae minnalaai minnudhae..ae

Female : Idharkkuthaan irundhena
Puriyaamal thirindhenaa

Male : Pagal iravu theriyamal
Paarvai indri thirindhenaa
Female : Un vizhiyin maru vizhiyaaga
Vaazhvin ellai varai varuvenaa

Male : Idharkkuthaan irundhenaa
Puriyaamal thirindhenaa

Male : Saabangal mudindhadhae
Kaayangal maraindhadhae
Un jenmam mudivilum
En jenmam thodaruthae

Male : Neeyum naanum sernthirundhaal
Uyirin artham puriyum
Idhyangal thudithiduthae
Nenjam ellam neranjidudhe

Male : Idharkkuthaan irundhenoo
Puriyaamal thirindhenoo
Idharkkuthaan irundhenoo
Puriyaamal puriyamal thavithenoo

Female : Unakku than pirandhenaa
Un vizhiyil nuzhaindhenaa
Kaadhal mozhigal purindhaalum
Vaarthai indri thavithenaa

Humming : …………

Male : Anbai katta thonudhae
Azhagai konjam yengudhae
Atchaya paathiram pol
Nenjil aasai perugudhae

Male : Isaiyin mozhiyaanaal
Dhisaiyum aval aanaal
Menmai konda iragaanal
Parakkum sirgaanaal

Female : Idharkkuthaan irundhenoo
Male : Irundhenoo
Female : Puriyaamal thirindhenoo
Male : Thirindhenoo

Female : Idharkkuthaan irundhenoo
Male : Irundhenoo
Puriyaamal puriyamal thavithenoo

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயி

இசை அமைப்பாளர் : ராபர்ட்

பாடல் ஆசிரியர் :  பீட்டர் ராஜ்

பெண் குழு : கண்ணும் குளச்சேரி
நெஞ்சே இவ என்னை
கண்ணும் குளச்சேரி
நெஞ்சே இவ என்னை
தின்னும் ஆவல் காணலுற்று

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே துள்ளுதே
கண்ணிலே மின்னலாய் மின்னுதே

பெண் : இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் திரிந்தேனா

ஆண் : பகல் இரவு தெரியாமல்
பார்வை இன்றி திரிந்தேனா

பெண் : உன் விழியின் மறு விழியாக
வாழ்வின் எல்லை வரை வருவேனா

ஆண் : இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் திரிந்தேனா

ஆண் : சாபங்கள் முடிந்ததே
காயங்கள் மறைந்ததே
உன் ஜென்மம் முடிவிலும்
என் ஜென்மம் தொடருதே

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தால்
உயிரின் அர்த்தம் புரியும்
இதயங்கள் துடித்திடுதே
நெஞ்செமல்லாம் நெறஞ்சிடுதே

ஆண் : இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் திரிந்தேனா
இதற்குத்தான் இருந்தேனா
புரியாமல் புரியாமல் தவித்தேனோ

பெண் : உனக்குத்தான் பிறந்தேனா
உன் விழியில் நுழைந்தேனா
காதல் முள்கள் புரிந்தாலும்
வார்த்தை இன்றி தவித்தேனா

முனகல் : ……….

ஆண் : அன்பை காட்ட தோனுதே
அழகை கொஞ்ச ஏங்குதே
அட்சய பாத்திரம் போல்
நெஞ்சில் ஆசை பெருகுதே

ஆண் : இசையின் மொழியானாள்
இசையும் அவளானாள்
மென்மை கொண்ட இறகானாள்
பறக்கும் சிறகானாள்

பெண் : இதற்குத்தான் இருந்தேனாே
ஆண் : இருந்தேனாே
பெண் : புரியாமல் திரிந்தேனாே
ஆண் : திரிந்தேனாே

பெண் : இதற்குத்தான் இருந்தேனா
ஆண் : இருந்தேனா
புரியாமல் புரியாமல் தவித்தேனோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here