Singers : S. P. Balasubrahmanyam and Ramola

Music by : M. S. Vishwanathan

Male : Idhazhae idhazhae thaen vendum

Female : Ss… aa haa haa

Male : Idhazhae idhazhae thaen vendum
Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum
Inbam ellaamae nee thara vendum
Thara vendum

Male : Idhazhae idhazhae thaen vendum
Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum
Inbam ellaamae nee thara vendum
Thara vendum

Male : Aanandha paadathin arichuvadi
Aarambamaagattum anaitha padi

Female : Ss… aa…
Mella mella thodungal mm…

Male : Aanandha paadathin arichuvadi
Aarambamaagattum anaitha padi
Thaenalli poo mutham thelitha padi
Enai thazhuvattumae dhinam indha
Paruva kodi

Male : Idhazhae idhazhae thaen vendum
Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum
Inbam ellaamae nee thara vendum
Thara vendum

Male : Neeraadum thuraiyendru
Neeyirukka
Neendhaadha kurai kondu naanirukka
Neeraadum thuraiyendru
Neeyirukka
Neendhaadha kurai kondu naanirukka
Theeraadha dhaagangal theerthu vidu
Enai thaen paayum odaiyilae serthu vidu

Male : Idhazhae idhazhae thaen vendum
Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum
Inbam ellaamae nee thara vendum
Thara vendum

Male : Kalyaana kaalathil pala kanavu
Kai koodum neram thaan mudhaliravu

Female : Ss… aa… mm…
Enna enna enna idhu mm…

Male : Kalyaana kaalathil pala kanavu
Kai koodum neram thaan mudhaliravu
Naan thaedum inbathin vadivazhagu
Oru naal kooda vaadaamal nee udhavu
Please help me

Male : Idhazhae idhazhae thaen vendum
Idaiyae idaiyae kani vendum
Idhu pol innum naan vendum
Inbam ellaamae nee thara vendum
Thara vendum
Ahaa haa… hmm mm hmm mmm

பாடகர்கள் : ரமோலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்

பெண் : ஸ்…..ஆ ஹா ஹா…..

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்

பெண் : ஹ்ம்ம்

ஆண் : இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்

ஆண் : ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி

பெண் : ஸ்……ஆ……
மெல்ல மெல்ல தொடுங்கள்

ஆண் : ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
எனை தழுவட்டுமே தினம் இந்த
பருவக்கொடி

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்

ஆண் : நீராடும் துறை என்று
நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
நீராடும் துறை என்று
நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்

ஆண் : கல்யாண காலத்தில் பல கனவு
கை கூடும் நேரம் தான் முதல் இரவு

பெண் : ஸ்…..ஆ….ம்ம்….
என்ன என்ன என்ன இது ம்ம்….

ஆண் : கல்யாண காலத்தில் பல கனவு
கை கூடும் நேரம் தான் முதல் இரவு
நான் தேடும் இன்பத்தின் வடிவழகு
ஒரு நாள் கூட வாடாமல் நீ உதவு
ப்ளீஸ் ஹெல்ப் மீ

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்
அஹா ஹா…..ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here