Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Jogu jogu jogoogoo…
Jogu jogu jogoogoo…
Jogu jogu jogoo…
Oo… oo… oo…
Oo… oo… oo…
Jogu jogu jogoogoo…

Female : Aa… aa… aa…
Chorus : Hmm hmm mmm
Female : Aa… aa… aa…
Chorus : Hmm hmm mmm
Female : Aaa… aa… aa..aaa..aa….aa
Chorus : Hmmm…….

Male : Idhazhenum madalilae
Inbam ezhudhidum kavidhaiyae
Vidigira varaiyilae
Vizhiyil viragam perugudhae
Idhayam thirudavae
Ilamai thudikkudhae
Manamum thavikkudhae
Thudikkudhae ..ae…thavikkudhae

Male : Idhazhenum madalilae
Inbam ezhudhidum kavidhaiyae
Vidigira varaiyilae
Vizhiyil viragam perugudhae

Female : Kaama dhevanin
Kalaigal yaavumae
Paavai maeniyil padaithidavae

Male : Kaadhal raajiyam
Udhayamaagavae
Raaja mogini varam tharavae

Female : Vaal yendhum
Undhan tholodu
Thaenootril vandhu neeraadu

Male : Aadai megamae
Baaram aagumae
Dhega dhaagamae vaattudhae

Female : Podhum podhumae
Dheva dhevanae
Dhaagam theeravae vendumae

Male : Moga poongodi naanam yenadi
Thevai theeravae odi vaa

Female : Idhazhenum madalilae
Inbam ezhudhidum kavidhaiyae
Vidigira varaiyilae
Vizhiyil viragam perugudhae
Idhayam thirudavae
Ilamai thudikkudhae
Manamum thavikkudhae
Thudikkudhae ..ae…thavikkudhae

Female : Idhazhenum madalilae
Inbam ezhudhidum kavidhaiyae
Vidigira varaiyilae
Vizhiyil viragam perugudhae

Chorus : Oo… oo… oo…
Oo… oo… oo…
Oo… oo… oo…

Male : Kaadhal dhesamae
Namadhu aanadhae
Kanavu yaavumae inithidudhae

Female : Moga moochilae
Karugi pogudhae
Paavai maeniyae dhinam dhinamae

Male : Yendhizhaiyae unnai
Yendhidavae
Yengidudhae en vaalibamae

Female : Kaaman baanamae
Thakkum podhilae
Poovai maeniyum thaangumaa

Male : Neeyum naanumae
Serum neramae
Naanam innumae vaendumaa

Female : Naanam enbadhu
Naalum ulladhu
Vilagi odinaal ennaavadhu

Male : Idhazhenum madalilae
Inbam ezhudhidum kavidhaiyae
Female : Vidigira varaiyilae
Vizhiyil viragam perugudhae

Male : Idhayam thirudavae
Ilamai thudikkudhae
Female : Manamum thavikkudhae
Thudikkudhae ..ae…thavikkudhae

Male : Idhazhenum madalilae
Inbam ezhudhidum kavidhaiyae
Female : Vidigira varaiyilae
Vizhiyil viragam perugudhae

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………

பெண் : ஆஆஆ…..ஆஅ…..ஆஅ…..
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்ம்……
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்ம்……

பெண் : ஆஆஆ…..ஆஅ…..ஆஅ…..
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்ம்……

ஆண் : இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே

ஆண் : இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே
துடிக்குதே…..தவிக்குதே

ஆண் : இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே

பெண் : காம தேவனின்
கலைகள் யாவுமே
பாவை மேனியில் படைத்திடவே
ஆண் : காதல் ராஜியம்
உதயமாகவே
ராஜ மோகினி வரம் தரவே

பெண் : வாள் ஏந்தும்
உந்தன் தோளோடு
தேனூற்றில் வந்து நீராடு
ஆண் : ஆடை மேகமே
பாரம் ஆகுமே
தேக தாகமே வாட்டுதே

பெண் : போதும் போதுமே
தேவ தேவனே
தாகம் தீரவே வேண்டுமே
ஆண் : மோகப் பூங்கொடி
நாணம் ஏனடி
தேவை தீரவே ஓடி வா

பெண் : இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே

பெண் : இதயம் திருடவே
இளமை துடிக்குதே
மனமும் தவிக்குதே…..
துடிக்குதே……தவிக்குதே

குழு : ஹூ….ஊ……உ…..ஊஉ……
ஹூ….ஊ……உ…..ஊஉ……ஊஊ….
உ…..ஊஉ……ஊஊ….

ஆண் : காதல் தேசமே
நமது ஆனதே
கனவு யாவுமே இனித்திடுதே
பெண் : மோக மூச்சிலே
கருகிப் போகுதே
பாவை மேனியே தினம் தினமே

ஆண் : ஏந்திழையே
உன்னை ஏந்திடவே
ஏங்கிடுதே என் வாலிபமே
பெண் : காமன் பாணமே
தோற்கும் போதிலே
பூவை மேனியும் தாங்குமா

ஆண் : நீயும் நானுமே
சேரும் நேரமே
நாணம் இன்னுமே வேண்டுமா
பெண் : நாணம் என்பது
நாளும் உள்ளது
விலகி ஓடினால் என்னாவது

ஆண் : இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
பெண் : விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே

ஆண் : இதயம் திருடவே
இளமை துடிக்குதே
பெண் : மனமும் தவிக்குதே
துடிக்குதே…..தவிக்குதே

ஆண் : இதழெனும் மடலிலே
இன்பம் எழுதிடும் கவிதையே
பெண் : விடிகிற வரையிலே
விழியில் விரகம் பெருகுதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here